English Sentences | Tamil Meaning |
---|---|
A giggle of school girls | பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம் |
Beautiful girl | அழகான பெண் |
Do they also teach here domestic science to girls? | இங்கே பெண்களுக்கு வீட்டுக் கலையும் கற்றுக்கொடுக்கிறார்களா? |
Do you like this girl in the rains? | இந்த படத்தில் உள்ள மழையில் நனைகிற இந்த பெண்ணை உங்களுக்கு பிடிக்கிறதா? |
Few girls would like him | அவனை சில பெண்கள் விரும்பலாம் |
Fish soup | மீன் ரசம் |
Girl, come over here | பெண்ணே, இங்கு வா |
He stood between two girls | அவன் இரண்டு பெண்களுக்கும் இடையில் நின்றான் |
How did the girls begin to play again? | பெண்கள் எப்படி மீண்டும் விளையாட ஆரம்பித்தார்கள்? |
I did not know, you were that sort of a girl | எனக்குத் தெரியவில்லை, நீ அப்படிபட்ட பெண்ணாக இருந்திருக்கிறாய் என்று |
I have seen that girl before | நான் அந்தப் பெண்ணை முன்பே பார்த்திருக்கிறேன் |
I saw a girl, who was blind | நான் ஒரு கண்பார்வையற்ற பெண்ணைப் பார்த்தேன் |
Lilly is honest but not a smart girl | லில்லி ஒரு நேர்மையான பெண் ஆனால் புத்திசாலி இல்லை |
Not one of the girls was present there | இப்பெண்களில் ஒருவரும் அங்கே இருக்கவில்லை |
Reeta is the best girl in the class | ரீட்டா வகுப்பறையில் மிகச் சிறந்த பெண் |
She is an impertinent girl | அவள் ஒரு மரியாதை தெரியாத பெண் |
She is pretty girl | அவள் ஓர் அழகான பெண்ணாக இருக்கிறாள் |
Silly girl, You can not ride it | முட்டாள் தனமான பெண்ணாக இருக்கிறாயே, உன்னால் அதை ஓட்ட முடியாது |
That girl flirts with boys | அந்த பெண் பையனிடம் காதலிப்பது போல் நடித்தால் |
That girl is as white as snow | அந்த பெண் பனி போல் வெண்ணிறமாக இருக்கிறாள் |
The girl fought with courage | அந்தச் சிறுமி தைரியத்துடன் சண்டை செய்தான் |
The girl is short | சிறுமி குள்ளமாக இருக்கிறாள் |
The Girl selected the watch | அந்த பெண் கடிகாரத்தை தேர்ந்தெடுத்தாள் |
The girl shivers with fever | ஜுரத்தினால் அந்தப் பெண் நடுங்குகிறாள் |
The girl with blue eyes is Sheela | நீல கண்களுடன் உள்ள பெண் ஷீலா |
The girl, who is singing the song is my sister | பாடல் பாடும் பெண்ணே என் சகோதரி |
The girls are studying grammar | பெண்கள் இலக்கணம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் |
The girls listen to the teacher | பெண்கள் ஆசிரியரை கவனிக்கிறார்கள் |
The little girls came from the church | சிறுமிகள் தேவாலயத்தில் இருந்து வந்தார்கள் |
This is a girl | இவள் ஒரு பெண் |
What a clever girl you are! | என்ன ஒரு புத்திசாலி பெண்! |
When the girl sang I was flabbergasted | பெண் பாடிய போது எனக்கு புல்லரித்துவிட்டது / வாயடைத்து போனேன் |
Where did the girls meet? | பெண்கள் எங்கே சந்தித்தார்கள்? |
Where did the little girls come from? | சிறுமிகள் எங்கிருந்து வந்தார்கள்? |
Which among those girls do you love? | அந்த பெண்களில் நீ யாரை நேசிக்கிறாய்? |
Who is taller of the two girls? | இவ்விரு பெண்களில் உயரமானவள் யார்? |
You are clever girl | நீ புத்திசாலியானப் பெண் |