நான் என் தாயை பார்த்த உடனேயே, நான் அவளை சந்திக்க ஓடினேன்
அவன் காவல்காரரை பார்த்தவுடன் ஓட்டம பிடித்தான்
இந்தத் தாலுக்காவின் தாசில்தார் வேலைக்குப் பதிலாக இருப்பவரை நான் பார்த்தேன்
நான் திகைத்துநின்றேன் நான் அந்த குழந்தை பாடிக்கொண்டிருந்ததை பார்த்தபொழுது
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| I saw a girl, who was blind | நான் ஒரு கண்பார்வையற்ற பெண்ணைப் பார்த்தேன் |
| I saw a nightmare | நான் ஒரு தீயகனவைப் பார்த்தேன் |
| I saw a pen on the table | நான் மேஜையின் மேல் ஒரு எழுதுகோலை பார்த்தேன் |
| I saw it my own eyes | நான் அதை என் கண்களால் பார்த்தேன் |
| I saw some deer | நான் சில மான்களைப் பார்த்தேன் |
| I saw the acting Thasildar of the taluk | இந்தத் தாலுக்காவின் தாசில்தார் வேலைக்குப் பதிலாக இருப்பவரை நான் பார்த்தேன் |
| I saw you going there | நீ அங்கே போவதை நான் பார்த்தேன் |
| I saw you one hour ago | நான் ஒரு மணி நேரம் முன்பு உன்னை பார்த்தேன் |
| I was Aghast, when I saw the child singing | நான் திகைத்துநின்றேன் நான் அந்த குழந்தை பாடிக்கொண்டிருந்ததை பார்த்தபொழுது |
| Last week I saw a movie in London | கடந்த வாரம் நான் லண்டனில் ஒரு படம் பார்த்தேன் |
| We saw a film yersterday | நாம் நேற்று ஒரு படம் பார்த்தோம் |
| We saw a picture | நாங்கள் ஒரு படம் பார்த்தோம் |