English Sentences | Tamil Meaning |
---|---|
Are you confident of winning the test series? | உங்களுக்கு தொடர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா? |
Can you tell me the latest score? | இப்போது உள்ள மதிப்பெண்களை / ஓட்டங்களை எனக்கு சொல்ல முடியுமா? |
Good afternoon. Show us the latest fashion in lady\'s watch | பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன் |
I am suffering from intestinal disorder | எனக்கு சிறுகுடல் கோளாறு |
I have a test in Maths tomorrow | எனக்கு நாளை கணித தேர்வு இருக்கிறது |
I have brought you a copy of my latest book. | நான் ஒரு புதிய புத்தகத்தின் நகலை கொண்டு வந்திருக்கிறேன் |
I have not heard the latest news | நான் சமீபத்திய செய்தி கேட்டது இல்லை |
Is she preparing/studying for the test? | அவள் தேர்வுக்காகத் தயாராகிறாளா? |
It is Rs.1000/- Latest fashion and reliable too | அதன் விலை ரூ.1000 . தற்போது பயன்படுத்துகிற அலங்கார பொருளும் நம்பிக்கைக்குரியதுமாகும் |
July is often the hottest month in summer | ஜூலை பெரும்பாலும் கோடை வெப்பமான மாதம் |
National testing service | தேசிய சோதனை சேவை |
Please show me some of your latest works? | தயவு செய்து இப்போதுள்ள உங்கள் வரைபடங்கள் காட்டுகின்றீர்களா? |
Sachin appeared in his 200th test match | சச்சின் அவரது இருநூறாவது போட்டியில் தோன்றினார் |
What do you think about teachers give tests? | ஆசிரியர்கள் கொடுக்கும் சோதனைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? |
Which one do you mean madam, the latest one in the price? | எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்..அம்மா. புதிதாக வந்திருக்கின்ற வரிசையிலுள்ளதா? |
Which way is the shortest one | எது சுருக்கமான வழி |