Meaning for hotel - Public house for lodging and food for travellers
(விடுதி)
இந்த தங்கும்விடுதியில் அறைகள் காலியாக உள்ளதா?
ஒன்பது மணிக்கு உணவகங்களில் சாப்பாடு தயாராக இருக்கும்
இந்த சிற்றுண்டிச்சாலை சீன உணவிற்கு புகழ்பெற்றது
நீ தங்கும் விடுதியில் தங்கிக்கொண்டு இருந்து இருக்கிறாய்
English Sentences | Tamil Meaning |
---|---|
It is a five star hotel | அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி |
Meals will be ready in hotels by 9 O’ clock | ஒன்பது மணிக்கு உணவகங்களில் சாப்பாடு தயாராக இருக்கும் |
The hotel is famous for its chinese cuisine | இந்த சிற்றுண்டிச்சாலை சீன உணவிற்கு புகழ்பெற்றது |
They will have stayed in star hotel | அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பார்கள் |
You have been staying in hotel | நீ தங்கும் விடுதியில் தங்கிக்கொண்டு இருந்து இருக்கிறாய் |