Meaning for horse - A four legged hoofed animal employed as a beast of burden in riding or riding a cat etc
(குதிரை)
ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள்
எந்த பிராணி பாதி குதிரையாக, பாதி கழுதையாக இருக்கும்?
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| In some parts of Africa people ride on oxen just as we ride on horses | ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள் |
| The cart-horse drives wagons | வண்டிக் குதிரை வண்டி இழுக்கும் |
| The horse is a noble animal | குதிரை ஒரு உன்னத விலங்கு |
| Where is the horse? | குதிரை எங்கே உள்ளது? |
| Which animal is a cross between horse and donkey? | எந்த பிராணி பாதி குதிரையாக, பாதி கழுதையாக இருக்கும்? |
| Zebra is a type of horse | வரிக்குதிரை ஒரு குதிரை வகையை சார்ந்தது |