Meaning for elephant - A largest four footed land animal now alive
(யானை (அ) களிறு)
மக்கள் யானைகளை அவைகளுடைய தந்தத்திற்காக கொள்கின்றனர்
யானைகளின் உதவியைக் கொண்டு புலிகள் வேட்டையாடப்படுகின்றன
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| The elephant has a trunk | யானைக்கு துதிக்கை உண்டு |
| The elephant has great strength | யானை மிகவும் வலிமை வாய்ந்தது |
| Tigers are hunted with the help of elephants | யானைகளின் உதவியைக் கொண்டு புலிகள் வேட்டையாடப்படுகின்றன |
| What do elephants eat? | யானைகள் என்ன சாப்பிடுகிறது? |
| What does elephant eat? | யானை என்ன சாப்பிடுகிறது? |