• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for dictionary 6 sentences found.  

    Meaning for dictionary - Book that compiles words of a language with definitions in alphabetical order.
       (அகராதி,சொற் களஞ்சியம்)

    Every child has a dictionary 

    ஒவ்வொரு குழந்தை ஒரு அகராதியை கொண்டுள்ளது

    I have a dictionary 

    நான் ஒரு அகராதியை வைத்துள்ளேன்

    I understood this word by means of dictionary 

    நான் இந்த வார்த்தையை அகராதியின் உதவி கொண்டு புரிந்து கொண்டேன்

    Refer to that dictionary to know the meaning 

    அர்த்தம் தெரிந்து கொள்ள அந்த அகராதியை புரட்டிப் பார்

    Tamil Dictionary 

    தமிழ் அகராதி

    This dictionary is bilingual 

    இந்த அகராதி இரண்டு மொழிகளுக்கு அர்த்தத்தை கொடுக்கிறது

    SOME RELATED SENTENCES FOR dictionary

    English SentencesTamil Meaning
    This dictionary is bilingual இந்த அகராதி இரண்டு மொழிகளுக்கு அர்த்தத்தை கொடுக்கிறது