Meaning for computer - That which or one who computes. a machine that calculates automatically.
(கணக்கிடும் பொறி (அ) கணக்கிடுபவர் தானாகவே கணக்கிடும் பொறி)
கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்
உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா?
அவர்கள் கணினி வகுப்பில் சேர்ந்திருக்கிறார்களா ?
தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே
கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது
ஏன் நீ கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுகிறாய்?
நீங்கள் சரியாக சொன்னீர்கள். நான் கூட கணிப்பொறி பயன்படுத்துவதைத்தான் யோசித்தேன்
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Have they joined the computer course? | அவர்கள் கணினி வகுப்பில் சேர்ந்திருக்கிறார்களா ? |
| I am operating a computer | நான் ஒரு கணனியை இயக்கிக்கொண்டிருக்கின்றேன் |
| I have a computer | என்னிடம் ஒரு கணிப்பொறி உள்ளது / நான் ஒரு கணிப்பொறி வைத்துள்ளேன் |
| I have a problem with my computer | என் கணினியில் ஒரு பிரச்சனை |
| I will follow a computer course | நான் ஒரு கணனி பாடப் பயிற்சியை பின்பற்றுவேன் |
| Is the computer repaired ? | கணிபொறி பழுது ஆகிவிட்டதா ? |
| She is adept in operating computer | அவள் கணிப்பொறியை இயக்குவதில் மிகவும் திறமைசாலி |
| Taking Computer Print is the fashion today | தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே |
| That is a computer | அது கணினி |
| The computer is a remarkable machine | கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும் |
| The indroduction of Computer has facilitated quick work in banks | கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது |
| Why do you play computer games only? | ஏன் நீ கணினி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுகிறாய்? |
| You are right. I am also thinking of taking a Computer | நீங்கள் சரியாக சொன்னீர்கள். நான் கூட கணிப்பொறி பயன்படுத்துவதைத்தான் யோசித்தேன் |