Meaning for cat - A small, domestic animal. (பூனை)
A drowning man will catch a straw
மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான்
Discuss
Report
A herd of cattle
ஒரு கால்நடை கூட்டம்
Advocates discuss regarding the judgement
வழக்கறிஞர்கள் அந்த தீர்ப்பைப்பற்றி விவாதிக்கிறார்கள்
Android applications
அண்ட்ராய்டு பயன்பாடுகள்
Are you educated?
நீங்கள் படித்தவர் தானே?
Can I catch it for you?
உங்களுக்கு அவற்றை நான் பிடித்துத் தரவா?
Can you send me a catalogue?
நீங்கள் எனக்கு ஒரு பட்டியல் அனுப்ப முடியும்?
Catch him red handed
அவனை கையும் களவுமாக பிடியுங்கள்
Communication centre
தகவல்தொடர்பு மையம்
Computer knowledge will be an added qualification
கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்
Did he give you any certificate?
அவர் உனக்கு ஏதாவது நற்சாட்சிப் பத்திரம் கொடுத்தாரா?
Do not hypothecate the jewels
நகைகளை அடகு வைக்காதீர்கள்
Do not provocate me
என்னை எரிச்சல் ஊட்டதே
Dog chases cat
நாய் பூனையை துரத்துகிறது
Education makes man perfect
கல்வி மனிதனை பூரணமாக்குகிறது
Excellent communication skills
சிறந்த தகவல் தொடர்பு திறன்
Few cats like cold water
சில பூனைகள் குளிர்ந்த நீரை விரும்புகின்றன
Good-conduct certificate
நன்னடத்தைச் சான்றிதழ்
Google adsense second verification
கூகுள் ஆட்சென்ஸ் இரண்டாவது சரிபார்ப்பு
Have a nice vacation
ஒரு நல்ல விடுமுறையாக அமையட்டும்