• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Stale Cheque

    SOME RELATED SENTENCES FOR Stale Cheque

    English SentencesTamil Meaning
    He forget my signature on the cheque அவன் அந்த காசோலையில் போலியாக / கள்ளத்தனமாக என் கையெழுத்தை போட்டுவிட்டான்
    He gave a blank cheque அவர் ஒரு வெற்று காசோலையை கொடுத்தார்
    I have to encash a cheque. It is my father’s ஒரு காசோலையை பணமான மாற்ற வேண்டும். இது என்னுடைய தந்தையினுடையது
    I want to get this cheque encashed இந்த காசோலையை பணமாக மாற்ற வேண்டும்
    In fact, this will be a good combination for the stale gruel உண்மையிலேயே சொல்லப்போனால், இந்த தயிர் புளித்த கஞ்சியுடன் சாப்பிட மிகவும் நல்லது
    Stale by one day is of no problem ஒரு நாள் முன்பு உள்ளது தானே பிரச்சனை இல்லை