• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Sitting 10 sentences found.  

    He was sitting beside his mother 

    அவன் தன்னுடைய தாயாருக்கு அருகில் அமர்ந்துகொண்டு இருந்தான்

    I was sitting at the class room 

    நான் வகுப்பு அறையில் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன்

    I will be sitting on the beach 

    நான் கடற்கரையில் அமர்ந்துக்கொண்டிருப்பேன்

    Mohamed is sitting in the middle of Akbar and David 

    அக்பருக்கும் டேவிட்டுக்கும் நடுவில் முஹமது உட்கார்ந்து கொண்டிருக்கிறான்

    The children are sitting on the floor 

    குழந்தைகள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்

    The wind is sitting fair 

    சுகமான காற்று

    Where are the children sitting? 

    குழந்தைகள் எங்கே அமர்ந்திருக்கிறார்கள்?

    Who is sitting in the threshold of the house? 

    அந்த வாசற்படி பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யார்?

    Why are you sitting here? 

    நீங்கள் இங்கு ஏன் உட்கார்ந்து இருக்கிறீர்கள்?

    Will you be sitting in the train at this time tomorrow? 

    நாளை இந்த நேரத்தில் நீ வண்டியில் பயணம் செய்து கொண்டிருப்பாயா/

    SOME RELATED SENTENCES FOR Sitting

    English SentencesTamil Meaning
    The wind is sitting fair சுகமான காற்று
    Where are the children sitting? குழந்தைகள் எங்கே அமர்ந்திருக்கிறார்கள்?
    Who is sitting in the threshold of the house? அந்த வாசற்படி பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யார்?
    Why are you sitting here? நீங்கள் இங்கு ஏன் உட்கார்ந்து இருக்கிறீர்கள்?
    Will you be sitting in the train at this time tomorrow? நாளை இந்த நேரத்தில் நீ வண்டியில் பயணம் செய்து கொண்டிருப்பாயா/