English Sentences | Tamil Meaning |
---|---|
A book has been prepared. But it is not yet published | ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை |
A collection of books | புத்தகங்களின் தொகுப்பு |
A grammar book, you mean? | நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா? |
A library of books | நூலகம் |
A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 | ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான். |
A month has passed since he came here | அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது |
A new law was passed and accepted by the public with acclaim | புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது |
A nice book is on the table | ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது |
Any legend of the temple available here? I mean, in the form of a book? | கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில் |
Are you a passenger? | நீங்கள் பிரயாணம் செய்பவரா? |
Barring the train accident, passengers were saved | ரெயில் விபத்தினை தவிர்த்ததால் பயணிகள் காப்பற்றப்பட்டார்கள் |
Can I see your passport? | நான் உங்களுடைய கடவுச்சீட்டை பார்க்க முடியும்? |
Can I take a book? | நான் ஒரு புத்தகம் எடுத்துக் கொள்ள முடியுமா? |
Close this book | இந்த புத்தகத்தை மூடு |
Could I borrow the book? | நான் இந்த புத்தகத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியுமா? |
Did you bring the book I gave you? | நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா? |
Did you see him pass this way? | அவன் இந்த வழியாக போனதை பார்த்தாயா? |
Do not write anything on you books | உன் புத்தகங்களின் மீது ஒன்றும் எழுதாதே |
Do read this interesting book | இந்தச் சுவாரசியமான புத்தகத்தை அவசியம் படி |
Each book and each magazine has its own value | ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது |
Go to shop and buy a book | கடைக்கு சென்று ஒரு புத்தகம் வாங்கு |
Have faith in God misfortune will pass | கடவுளை நம்பு, கஷ்டம் தீரும் |
Have I taken your book by mistake | தவறுதலாக நான் உன்னுடைய புத்தகத்தை எடுத்திருக்கிறேனா? |
Have you have all kinds of books? | நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா? |
He gave a book to her | அவன் அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறான் |
He had brought a book | அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார் |
He has not returned my book | அவர் எனது புத்தகத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. |
He has passed the examination because of his hard work | அவனுடைய கடின உழைப்பின் காரணமாக அவன் தேர்வில் வெற்றி பெற்றான் |
He has written a book about him | அவன் அவனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான் |
He is a passenger | அவர் ஒரு பயணி |
He lost his book | அவன் தனது புத்தகத்தை தொலைத்து விட்டான் |
Her uncle has given her a book | அவளது மாமா அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார் |
Here is a book for you | உங்களுக்காக ஒரு புத்தகம் இங்கே இருக்கின்றது |
Here is the book you want | நீ விரும்புகின்ற புத்தகம் இங்கு இருக்கின்றது |
Here’s your boarding pass | இங்கே உன்னுடைய உறைவிட அனுமதி உள்ளது |
His book is full of errors | அவனுடைய புத்தகம் முழுவதும் தவறுகள் உள்ளன |
How many books have you kept in your bag? | நீங்கள் உங்களுடைய பையில் எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளீர்கள்? |
How many of which book? | எத்தனையாவது புத்தகம்? |
How may books can I take in a time? | ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்கள் நான் எடுத்து செல்ல முடியும்? |
I am going to purchase some books | நான் சில புத்தகங்களை வாங்க சென்றுகொண்டிருக்கிறேன் |
I am reading a book | நான் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கின்றேன் |
I am reading English book | நான் ஆங்கில புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன் |
I am reading the book | நான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன் |
I bought a book | நான் ஒரு புத்தகம் வாங்கினேன் |
I bought a book for ten rupees | நான் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினேன் |
I bought the book | நான் அந்த புத்தகத்தை வாங்கினேன் |
I bought this book for ten rupees | நான் இந்தப் புத்தகத்தை பத்து ரூபாய்க்கு வாங்கினேன் |
I called kamal but he was engrossed reading the book | நான் கமலை அழைத்தேன் ஆனால் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகம் படித்துகொண்டிருக்கின்றார் |
I can not pass the exam even though I have read well | நான் நன்றாக படித்து இருப்பினும் கூட நான் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை |
I got a free pass | எனக்கு ஒரு இலவச அனுமதி கிடைத்தது |
I had a book | என்னிடம் ஒரு புத்தகம் இருந்தது |
I had written many books | நான் பல புத்தகங்களை எழுதி இருக்கிறேன் |
I have a book in my hand | நான் என் கையில் ஒரு புத்தகம் வைத்துள்ளேன் |
I have a collection of books | என்னிடம் ஓர் புத்தகச் சேகரம் உண்டு |
I have an account on Facebook | நான் முகநூலில் ஒரு கணக்கு வைத்துள்ளேன் |
I have brought you a copy of my latest book. | நான் ஒரு புதிய புத்தகத்தின் நகலை கொண்டு வந்திருக்கிறேன் |
I have come to book your concert for the annual day of our club | மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன் |
I have finished one-third of this book | நன் இப்புத்தகத்தின் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன் |
I have kept five books | நான் ஐந்து புத்தகங்களை வைத்திருக்கிறேன் |
I have like your facebook page | உங்கள் முகநூல் பக்கம் எனக்குப் பிடித்து இருக்கிறது |