English Sentences | Tamil Meaning |
---|---|
A village without enemies | எதிரிகளில்லாத ஒரு கிராமம் |
Because some pages are missing | ஏனெனில் சில பக்கங்களை காணவில்லை |
Both of pages? | இரண்டு பக்கமுமா? |
Caged bird | கூண்டு பறவை |
Could you leave a message for him, sir? | அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா? |
Did you get your wages? | உனக்கு கூலி கிடைத்துவிட்டதா? |
Distress message | துயரமான செய்தி |
Do email to your manager | உன்னுடைய மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பு |
Do not bother about the grave, That I will manage | சவக்குழியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் சமாளித்து கொள்கிறேன் |
Do not encourage indiscipline | ஒழுங்கீனத்தை ஊக்கப்படுத்தாதே |
Do not turn the corners of the pages | புத்தகத்தாளின் மூலையை மடக்காதே |
Do not use kerosene lamps in your cottage | உன்னுடைய குடிசையில் மண்ணெண்ணெய் விளக்குகளை உபயோகிக்காதே |
Do you have any baggage? | உங்களிடம் பெட்டிப் படுக்கை இருக்கிறதா? |
Does not give importance to the Tamil language | தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை |
Does the wage rise have retrospective effect? | இந்த சம்பள உயர்வுக்கு முற்கால பலன் உண்டா? |
Embalming stage | பதப்படுத்துவதற்கான நிலை |
Engage some expert cook | ஒரு நல்ல சமையல்காரனை வை |
English Language is not difficult | ஆங்கிலமொழி கஷ்டமானதல்ல |
For further details, apply to the manager | மேலும் விபரங்கள் பெற மேலாளருக்கு விண்ணப்பிக்கவும் |
Forgetfulness is sign of old age | மறதி வயதானோர்க்கு ஒரு அடையாளம் |
He could not manage to get leave | அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை |
He forwarded application through his manager | அவர் தனது மேலாளர் மூலம் விண்ணப்பம் அனுப்பினார் |
He has brought a marriage proposal | அவன் ஒரு திருமண சம்மந்தத்தை கொண்டு வந்திருக்கிறான் |
He is an inhabitant of that village | அவன் அந்த கிராமத்தில் வசிப்பவன் |
He is sage | அவர் ஒரு ஞானி |
He is short for his age | அவன் வயதுக்கு ஏற்ற வளர்த்தி இல்லை |
He is weak in language | அவன் மொழியில் பலவீனமாக இருக்கிறான் |
He knows French and English languages | அவருக்கு பிரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழியும் தெரியும் |
He left his house with bag and baggage | அவன் எல்லா சாமான்களையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் |
He seemed worried, but I managed to settle his mind | அவன் கவலையுடன் காணப்பட்டான். ஆனால் நான் அவனை சமாதானப்படுத்தினேன் |
He spoke with the manager | அவன் மேலாளரிடம் பேசினான் |
He was born in a small village | அவன் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தான் |
He will have managed the problems | அவன் பிரச்சினையை சமாளித்து இருப்பான் |
Her wages are low | அவளுக்கு ஊதியம் குறைவு |
Her wages is hundred rupee a day | தினசரி நூறு ரூபாய் அவளுடைய ஊதியம் |
His Courage won him honour | அவரது தைரியம் அவருக்கு வெற்றியை தந்தது |
How do you manage? | நீ எப்படி சமாளிக்கிறாய்? |
How many birds are there in the cage? | அங்கே கூண்டில் எத்தனை பறவைகள் இருக்கின்றது? |
How many villages? | எத்தனை கிராமங்கள்? |
How much pages? | எவ்வளவு பக்கங்கள்? |
How will you manage? | நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்? |
I am a general manager | நான் ஒரு பொது மேலாளர் |
I am a manager | நான் ஒரு மேலாளர் |
i am an average student | நான் ஒரு சராசரி மாணவர் |
I attended my friend marriage yesterday | நான் நேற்று என் நண்பர் திருமனத்திக்குச் சென்றேன் |
I can manage | என்னால் சமாளிக்க முடியும் |
I delivered the message | நான் செய்தியை அனுப்பிவிட்டேன் |
I have like your facebook page | உங்கள் முகநூல் பக்கம் எனக்குப் பிடித்து இருக்கிறது |
I have studied two foreign languages | நான் இரண்டு பிறநாட்டு மொழிகளை படித்திருக்கிறேன் |
I must attend her marriage | அவளுடைய திருமணத்திற்கு நான் அவசியம் போகவேண்டும் |
I praise your courage | நான் உனது தைரியத்தை போற்றுகிறேன் |
I sent a message | நான் ஒரு தகவல் அனுப்பினேன் |
Is celibacy better than marriage? | திருமணத்தை துறந்த நிலை திருமணத்தை காட்டிலும் நல்லதா? |
Is it a centre of pilgrimage? | இது ஒரு புண்ணியதலங்களுள் ஒன்றா? |
It is really a treagedy | இது உண்மையிலேயே பரிதாபத்திற்குறியது |
It seems he is not bothered. One must admit his courage | பார்த்தவரைக்கும் அதைப் பற்றி அவன் பொருட்படுத்தவில்லை. அவனுடைய தைரியத்தை ஒத்துக் கொள்ள வேண்டும் |
It should give maximum mileage with minimum troubles | அது அதிக மைல்கள் கொடுக்க கூடியதாகவும், குறைந்த தொந்தரவுகளை கொடுக்க கூடியதாகவும் இருந்தால் நல்லது |
It the village there are many buffaloes | கிராமங்களில் ஏராளமான எருமைகள் இருக்கின்றன |
It will have sent a message to them | அது அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கும் |
Lift your luggage up | உன்னுடைய மூட்டையை தூக்கு |