English Sentences | Tamil Meaning |
---|---|
An airplane comes over the hills | ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது |
Bird is flying over the bridge | பறவை பாலத்தின் மீது பறந்து கொண்டிருக்கிறது |
Can not you call her over your mobile? | அலைபேசி மூலம் அவளை நீ கூப்பிட முடியாதா? |
Can you contact me over telephone day after tomorrow? | நீ, நாளைய மறுதினம் என்னோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா? |
Can you open this cover? | இந்த மேலட்டையை/உறையை திறக்க முடியும்? |
Can you open this cover? | உங்களால் இந்த உரையை பிரிக்க முடியுமா? |
Can you show me a necklace of 3 sovereigns? | மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள் |
Children love splashing water over each other | குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள் |
Clouds are found over the mountain | மலையின் மேல் மேகங்கள் சூழ்ந்துள்ளன |
Columbus discovered america | கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் |
Cover food | உணவை மூடு |
Cover longer distances | நெடுந்தூரம் பயணம் செய்கின்றன |
Do not Agitate over anything | எதற்காகவும் அதிகமாக கோபப்படாதே |
Everything is over | எல்லாம் முடிந்துவிட்டது |
Girl, come over here | பெண்ணே, இங்கு வா |
Government arts college for men | ஆண்கள் அரசு கலை கல்லூரி |
He exulted over his promotion | அவரது பதவி உயர்வுக்கு அவர் பெருமிதம் கொண்டார் |
He has covered his face | அவன் தன் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறான் |
His body is covered all over with boils | அவனுக்கு உடல் முழுவதும் கட்டியாக உள்ளது |
I discovered that | நான் அதை கண்டு பிடித்தேன் |
I had been talking with Mr.Mark for over half an hour | நான் மார்க் கிடம் அரை மணித்தியாளத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தேன் |
I had been working for over an hour | நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் ஒரு மணி நேரத்தித்திற்கும் மேலாக |
I hate over smart people | அதி மேதாவி மக்களை நான் வெறுக்கிறேன் |
I have been getting good results over the last few years | நான் கடந்த சில ஆண்டுகளாக நல்ல பெறுபேறுகள் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் |
I have been standing here for over half an hour | நான் அரை மணி நேரத்திற்க்கு மேலாக இங்கே நின்றுக்கொண்டிருக்கின்றேன் |
I have been waiting here for over two hours | நான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக இங்கே காத்துக்கொண்டிருக்கின்றேன் |
I have come to see off my brother -in-law to Singapore. By the way, are the formalities over? | சிங்கப்பூருக்கு என்னுடைய மைத்துனரை அனுப்பி வைக்க வந்தேன். இருக்கட்டும், மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் |
I have lived with my parents for over 10 years | நான் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்கிறேன் |
I have recovered form my fever | எனக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது |
I have recovered from my fever | நான் காச்சலில் இருந்து மீண்டுவிட்டேன் |
I shall come back as soon as my work is over | என்னுடைய வேலை முடிந்தவுடன் நான் இங்கு திரும்பி வருகிறேன் |
I shall think over this matter | நான் இதைப்பற்றி சிந்திக்கவேண்டும் |
I will call you over telephone | உன்னை நான் தொலைபேசியின் மூலம் அழைப்பேன் |
I’ve also had severe headaches for over two days | எனக்கு இரண்டு நாட்களாக கடுமையான தலைவலி கூட இருந்தது |
I'm doing the same think over and over again | நான் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறேன் |
Ice lay over the road | சாலை மீது பனிக்கட்டி பரவியுள்ளது |
If you can send your policemen over there this evening, they can catch him red handed | இன்றைக்கு சாயங்காலம் உங்கள் காவர்களை எங்களிடத்திற்கு அனுப்பினால், அவர்கள் அவனை கையோடு பிடித்து விடலா |
Inspite of poverty , he did charity | வறுமையிலும் அவன்தான் தர்மங்களை செய்தான் |
Is his trial over? | அவனுக்குரிய விசாரணை முடிந்து விட்டதா? |
Is the burial over? | சவ அடக்கம் முடிந்து விட்டதா? |
Is the cremation over? | சவத்தகனம் முடிந்து விட்டதா? |
It is a government enterprise | அது அரசாங்க ஸ்தாபனம் |
It is Fond of coverig itself with mud | சேற்றை உடலில் பூசிக் கொள்வதென்றால் அதற்கு விருப்பம் |
It was acclaimed as a great discovery | அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என பாராட்டப்பட்டது |
It’s just over fifty grams | அது வெறும் ஐம்பது கிராம் தான் |
Let is sit over there. And, you play cards? | நாம் இங்கு உட்காருவோம். சீட்டு விளையாடுவோமா? |
Let us talk over the matter | இந்த விஷயத்தைப் பற்றி பேசுவோம் |
Look at this rose plant. All over flowers | இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார் |
Look, make the bed over here | இதோ இங்கே படுக்கையை போடு |
Love the country and obey the government | தேசாபிமானியாயிருந்து அரசாங்கத்துக்கு பணிந்து நட |
Make a bed over here | இங்கே ஒரு படுக்கை தயார் செய் |
Music lovers are still there, right? | இசையை விரும்புகிறவர்கள் இன்னும் இருக்கின்றார்கள், சரி தானே? |
My work is not yet over | என் வேலை இன்னும் முடியவில்லை |
Now I remembering a famous proverb | எனக்கு இப்போது ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது |
Overwork told upon his health | அதிகமான வேலை அவன் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும் |
Persistent poverty | நீடித்த வறுமை |
Please give it. You have signed over leaf? Here is the token | தயவு செய்து அதை என்னிடம் கொடு. காசோலையின் மேல் கையொப்பம் போட்டிருக்கின்றாயா? இதோ அடையாள உலோகம் |
Poverty eradication is the policy of the government | வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும் |
Remover the lid of the box | பெட்டியின் மூடியை அகற்றவும் |
See this egg also. I am covering it with the hanky | இந்த மூட்டையையும் பார். இதை கைக்குட்டையால் மூடுகிறேன் பார் |