English Sentences | Tamil Meaning |
---|---|
Chronological order | காலவரிசை முறையில் / ஒன்றுக்குப் பின் ஒன்று |
Get me a money-order form from the post office | தபால் அலுவலகத்திலிருந்து ஒரு பண விடைப் படிவம் பெற்று வரவும் |
He forget my signature on the cheque | அவன் அந்த காசோலையில் போலியாக / கள்ளத்தனமாக என் கையெழுத்தை போட்டுவிட்டான் |
He gave a blank cheque | அவர் ஒரு வெற்று காசோலையை கொடுத்தார் |
He has not received the Money Order from his father so far | அவர் இதுவரை தனது தந்தையிடம் இருந்து பண அஞ்சல் பெறவில்லை |
He reached the Railway station in order to send off his friend in time | அவனது நண்பனை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதற்கு அவன் ரயில் நிலையத்தை அடைந்தான் |
I am suffering from intestinal disorder | எனக்கு சிறுகுடல் கோளாறு |
I have remitted Rs.1000 by money order | நான் ரூபாய் ஒரு ஆயிரம் பண அஞ்சல் மூலம் அனுப்பினேன் |
I have to encash a cheque. It is my father’s | ஒரு காசோலையை பணமான மாற்ற வேண்டும். இது என்னுடைய தந்தையினுடையது |
I knocked the door in order that she has opened the door | நான் கதவை தட்டியதன் பொருட்டு அவள் கதவை திறந்து இருக்கிறாள் |
I want to get this cheque encashed | இந்த காசோலையை பணமாக மாற்ற வேண்டும் |
I’ve put in order | நான் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறேன் |
It is my order | இது என் உத்தரவு |
The army went out the borderline | படை எல்லை கோட்டிற்கு வெளியே சென்றது |
The book was published in order that all might buy | அந்த புத்தகம் வெளியிடப்பட்டதின் பொருட்டு எல்லோரும் வாங்கலாம் |
The court ordered to maintain status quo in this case | இந்த வழக்கில் தற்போதைய நிலையை கடைபிடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது |
The magistrate issued orders for his arrest | நீதிபதி அவனைக் கைது செய்ய உத்தரவிட்டார் |
The water I usually order in restaurants is imported | நான் பொதுவாக உணவகங்களில் உத்தரவிடும் தண்ணீர் இறக்குமதி செய்யப்பட்டது |
Ways to Use Your Video Cassette Recorder | உங்கள் ஒளிக்காட்சி பேழை பதிவு பயன்படுத்தும் வழிகள் |
We must work in order to live | நாம் பிழைப்பிற்காக உழைக்க வேண்டும் |