Meaning for morning - The time between dawn and noon
(முற்பகல்)
அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார்
நான் தினமும் பூக்குழாயின் கீழ் குளிக்கிறேன்
நான் தினமும் காலையிலும் மாலையிலும் தேகப் பயிற்சி செய்கிறேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
Good morning kannan, What do you do? | காலை வணக்கம் கண்ணன். நீ என்ன செய்கிறாய்? |
He goes for a walk every morning | அவர் தினமும் காலையில் உலாவப் போகிறார் |
He reads in the morning | அவன் காலையில் படிக்கிறான் |
He walks to school every morning | அவர் தினமும் காலை பள்ளிக்கு நடந்து செல்கிறார் |
I came to school in the morning | நான் காலையில் பள்ளிக்கு வந்தேன் |
I go there in the morning | நான் காலையில் அங்கே செல்கிறேன் |
I have been out since morning | நான் காலையிலிருந்து வெளியில் தான் இருக்கிறேன் |
I often get up late on Sunday morning | நான் அடிக்கடி ஞாயிறு காலை தாமதமாக எழுகிறேன் |
I revise in the morning | நான் காலையில் பார்ப்பேன் / மறுஆய்வு செய்வேன் |
I take / have a shower-bath every morning | நான் தினமும் பூக்குழாயின் கீழ் குளிக்கிறேன் |
I take exercise daily in the morning and evening | நான் தினமும் காலையிலும் மாலையிலும் தேகப் பயிற்சி செய்கிறேன் |
I wake up early in this morning | நான் அதிகாலையில் எழுந்தேன் |
I was back here last morning | நான் நேற்று காலையில் மீண்டும் இங்கு வந்து விட்டேன் |
I will go for a walk in the morning | நான் காலையில் உலாவச் செல்வேன் |
I woke up late this morning | இன்று நான் நேரங்கழித்து விழித்தேன் |
In the morning and at night one tablet each before food. | காலையிலும், இரவிலும் உணவுக்கு முன்னால் ஒருமாத்திரை எடுத்து கொள்ள வேண்டும். |
It hailed this morning | இன்று காலை கல் மழை பொழிந்தது |
It was a bright morning in August | ஆகஸ்டில் அது ஒரு பிரகாசமான காலைப் பொழுது |
It was a chilly, rainy morning | அது உறையவைக்கும், மழை காலையாக இருந்தது |
Some students like to study in the mornings | சில மாணவர்கள், காலை வேளையில் படிக்க விரும்புகிறார்கள் |
Stand facing the sun in the morning | காலையில் சூரியனை பார்த்தாற்போல் நில் |
The morning time is pleasant | காலை பொழுது அருமையாக இருக்கிறது |
The sun was shining this morning | காலையில் சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தது |
They work from morning to evening | அவர்கள் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்கிறார்கள் |
This morning, I had a good deal. An almirah was sold at a high bid | இன்றைக்கு காலையில் எனக்கு ஒரு நல்ல வியாபாரம் நடந்தது. ஒரு அலமாரி ஏலத்தின் பேரில் நல்ல விலைக்கு போனது |
Until tomorrow morning no one will come | நாளை காலை வரை யாரும் வர மாட்டார்கள் |
We had arrived in the morning | நாம் காலையில் வந்தடைந்தோம் |
We will meet him tomorrow morning | நாளை காலை நாங்கள் அவரைச் சந்திக்கிறோம் |
What do you eat in the morning? | நீங்கள் காலையில் என்ன சாப்பிடுகிறீர்கள்? |
What had you eaten in the morning? | நீங்கள் காலையில் என்ன சாப்பிட்டிருந்தீர்கள் |
You must get up early in the morning | நீங்கள் கண்டிப்பாக அதிகாலை எழுந்திருக்க வேண்டும் |