English Sentences | Tamil Meaning |
---|---|
A banyan tree is big | ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது |
A book has been prepared. But it is not yet published | ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை |
A cellphone is a very useful device | கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும் |
A cellphone number is start from 99 series | கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது |
A Christmas tree is a decorated tree | ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம் |
A coconut tree is tall | தென்னை மரம் உயரமாக உள்ளது |
A complete list of past tenses. | கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல் |
A computer is a remarkable machine | ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும் |
A crush of tourists | ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு |
A cup of tea, And What is there for snacks? | ஒரு கோப்பை தேநீர். மேலும் சிற்றுண்டிக்காக என்ன இருக்கிறது? |
A garden is always a place of memories | பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள் |
A glossary of english grammar | ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள் |
A good lawyer is a good liar | ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல பொய் பேசுகிறவர் |
A good student will keep his friends away from him | ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான் |
A grumble of pessimists | நன்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டம் |
A haggle of agitators | கிளர்ச்சியாளர்கள் கூட்டம் |
A little knowledge is a dangerous thing | குறைந்த அறிவு அபாயகரமானது |
A man is a reasoning animal | மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு |
A motor car is beyond my capacity | மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது |
A museum is place of history, Is not it? | பொருட்காட்சி நிலையம் வரலாற்று சம்பவங்களை பிரதிபலிக்கும் இடம், அப்படித் தானே? |
A nice book is on the table | ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது |
A plain mirror, To use while riding | சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும் |
A poet needs pure heart, talent is secondary | ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம் |
A proportional control system is a type of linear feedback control system | ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை |
A Quater to nine / 8:45 | எட்டுமணி நாற்பத்தைந்து நிமிடம் |
A shoal of fishes | ஒரு மீன் கூட்டம் |
A song is sung by him | அவனால் பாட்டு பாடப்படுகிறது |
A tempest is raging outside; | வெளியில் புயல் அடிக்கிறது |
A troupe of actors | நடிகர்களின் ஒரு குழு |
A type of animal born disease | ஒரு வித விலங்கு வழி நோய் |
A violent storm | ஒரு ஆவேசமான புயல் |
A woman’s sword is her tongue | ஒரு பெண்ணின் ஆயுதம் அவள் நாவு தான் |
Ability without responsibility is liability | பொறுப்பற்ற திறமை வெறும் கடனாகும் |
About linguistics | மொழியியல் பற்றி |
Actor acts according to the advice of the directors | இயக்குனர்களின் யோசனைப்படி நடிகர்கள் நடிக்கிறார்கள் |
Actually, it was done by mistake | உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது |
Add extra sugar to the tea | தேநீரில் கூடுதலாக சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள் |
Add some sugar. Then you will be able to eat | சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும் |
Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
Advertise the post | காலி இடத்திற்கு விளம்பரம் கொடு |
Advocates discuss regarding the judgement | வழக்கறிஞர்கள் அந்த தீர்ப்பைப்பற்றி விவாதிக்கிறார்கள் |
After all the wheat bags are finished, OK? | இதுவரை உள்ள எல்லா கோதுமை மூட்டைகளும் முடியட்டும் சரியா? |
After all, he is my son | என்னதான் இருப்பினும், அவன் என்னுடைய மகன் |
After the New Moon the Moon is waning | பௌர்ணமிக்கு பிறகு சந்திரனை தேய்பிறை என்கிறோம் |
Akbar is writing copy | அக்பர் நகல் எழுதிக் கொண்டிருக்கின்றான் |
Alas ! He is dead ! | அந்தோ ! அவன் இறந்துவிட்டான் ! |
Alas! He is no more | ஐயோ! அவர் உயிரோடு இல்லை |
Alas! The soldier is dead | ஐயோ! சிப்பாய் இறந்துவிட்டார் |
All are equal before law | அனைத்து மாந்தரும் சட்டத்தின் முன்பு ஒன்றே |
All are requested to reach in time | எல்லோரும் உரிய நேரத்தில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
all is well | எல்லோரும் நலம் |
All matter is indestructible | அனைத்து விஷயங்களையும் அளிக்க முடியாதாகிவிட்டது |
All people went to the temple | அனைத்து மக்களும் கோவிலுக்குச் சென்றனர் |
All roads lead to Rome | அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும். |
All thorough this period I waited for her | இந்த காலம் முழுவதும் அவளுக்காகவே காத்திருந்தேன் |
Allow me to live | என்னை வாழவிடுங்கள் |
Allow me to say | கூற அனுமதிக்கவும் |
Allow me to speak | என்னை பேச அனுமதியுங்கள் |
Almost all the actors are tried to follow Sivaji Ganesan | கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் சிவாஜி கணேசனை பின்பற்ற நினைக்கிறார்கள் |
Always keep to left | எப்பொழுதும் இடது புறமாக செல்லவும் |