English Sentences | Tamil Meaning |
---|---|
A set of stamps | ஒரு முத்திரைகளின் தொகுப்பு |
Antony set off for Delhi early this morning | அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார் |
As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset | திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன் |
Did they set fire to the pyre? | பிணம் எரிக்கப்படும் சிதைக்கு சென்று கொண்டிருந்தீர்களா? |
Elders should set a model to youngesters by leading a simple life | பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் |
He cannot be set right | அவனை திருத்த முடியாது |
He has an excellent set up | அவன் ஒரு மிகசிறந்த அமைப்பில் இருக்கிறான் |
He seemed worried, but I managed to settle his mind | அவன் கவலையுடன் காணப்பட்டான். ஆனால் நான் அவனை சமாதானப்படுத்தினேன் |
How much more time you need to set it right? | அதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்? |
I can set sail westwards | நான் மேற்கு நோக்கிக் கப்பலில் பயணம் செய்யலாம் |
I don’t eat after sunset. | நான் சூரியன் மறைந்த பிறகு எதையும் சாப்பிடுவதில்லை |
I don’t know why he is behaving like this. I think someone is setting him up | அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. யாரோ அவனைத் தூண்டி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன் |
I have set aside some money for his treatment | நான் அவனுடைய சிகிச்சைக்காக கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வைத்திருக்கிறேன் |
I have set my heart on taking a degree | நான் ஒரு பட்டதை பெற வேண்டுமென உறுதி கொண்டிருக்கிறேன் |
Is not your family settled there? | உங்கள் குடும்பத்தார் அங்கே குடியிருக்கவில்லையா? |
It is the right time to settle your differences with your father | உனக்கும் உன் தந்தைக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இதுவே சரியான தருணம் |
Man set foot on the moon | நிலவில் மனிதன் பாதம் பதித்தான் |
My friend set sail to Srilanka four years before | நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான் |
Now a day’s T.V sets are selling like good | தொலைக்காட்சி பெட்டிகள் இப்பொது நன்றாக விற்பனையாகின்றன |
Now settle the matter somehow | எவ்வாறாவது அந்த விவகாரத்தை முடித்துக்கொள் |
Setbacks are inevitable in life | தடைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை |
Settle the wages | கூலி பேசிக்கொள் |
The insurance company took a long time to settle her claim | அந்த காப்பீடு நிறுவனம் நீண்ட நாள் கழித்துதான் அவருக்கு பணம் கொடுத்தது |
The police set him free | காவலாளி அவனை விடுவித்தார் |
The quarrel is settled | சண்டை தீர்வு பெற்றது |
The quarrel is settled / The matter ends here | சண்டை முடிந்தது / தீர்ந்தது |
The sepills will help to settle your nerves | இந்த மாத்திரைகள் பதட்டத்தை குறைக்க உதவும் |
The strikers have reached a settlement with the government | போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கும் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது |
The sun sets in the west | சூரியன் மேற்குத் திசையில் அஸ்தமிக்கிறது |
The thieves set upon the passengers | திருடர்கள் பயணிகளைத் தாக்கினார்கள் |
They will return at sunset | அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் வருவார்கள் |
This T.V set has two years guarantee | இந்த தொலைக்காட்சிப் பெட்டி இரண்டு வருடங்கள் உத்திரவாதம் உள்ளது |
This television set lacks clarity of picture | இந்த தொலைக்காட்சியில் படம் தெளிவில்லாமல் இருக்கிறது |
Ways to Use Your Video Cassette Recorder | உங்கள் ஒளிக்காட்சி பேழை பதிவு பயன்படுத்தும் வழிகள் |
We must save altleaset Rs.1000/- | நாங்கள் குறைந்தது ரூ .1000 / சேமிக்க வேண்டும் |
What is the price of the log you have settled now? | இப்பொழுது வெட்டி ஆயத்தப்படுத்தி வைக்கின்ற மரக்கட்டைகள் விலை என்ன? |
What is wrong with meat? bring one set | இறைச்சி கட்லெட்டில் என்ன தவறு இருக்கிறது. ஒரு செட் கொண்டு வாருங்கள் |
What was manju upset? | மஞ்சுவிற்கு என்ன வருத்தம்? |
Yes, we have a ground set apart for it | ஆம், இதற்காக தனிப்பட்ட இடம் இருக்கிறது |