English Sentences | Tamil Meaning |
---|---|
A banian tree has many branches | ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன |
A banyan tree is big | ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது |
A Christmas tree is a decorated tree | ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம் |
A coconut tree is tall | தென்னை மரம் உயரமாக உள்ளது |
An old man was walking along the street | தெருவழியாக ஒரு வயதானவர் நடந்து சென்று கொண்டிருந்தார் |
Can you climb that distance tree | தூரத்திலிருக்கும் அந்த மரத்தின்மேல் நீ ஏறுவாயா? |
Climb up the tree | மரத்தின் மேலே ஏறு |
Coconut trees are tall | தென்னை மரங்கள் உயரமாக இருக்கின்றன |
Do not approach that tree | அந்த மரத்தின் அருகே செல்லாதே |
Do not cut the tree | மரத்தை வெட்டாதே |
Dogs cannot climb up the tree | நாய்களால் மரத்தில் ஏற முடியாது |
He climbed up the tree | அவன் மரத்தின் மீது ஏறினான் |
He sat under a tree | அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான் |
How many coconut trees? | எத்தனை தென்னைமரங்கள்? |
How many streets? | எத்தனை தெருக்கள்? |
I am already tired. We will sit under that tree | நான் ஏற்கனவே சோர்வாக இருக்கிறேன். அந்த மரத்தின் கீழ் உட்காருவோம் |
I grew a tree | நான் ஒரு மரம் வளர்த்தேன் |
I tried to climb on the tree | நான் மரத்தின் மேல் ஏற முயற்சி செய்தேன் |
I was walking on the street | நான் தெருவில் நடந்துக்கொண்டிருந்தேன் |
It ate a guava fruit | அது ஒரு கொய்யாபழம் சாப்பிட்டது |
It is a little tree | இது ஒரு சிறிய மரம் |
It was hanging on the tree | அது மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது |
Jems took rest under a tree | ஜேம்ஸ் ஒரு மரத்தின் கீழ் ஓய்வு எடுத்துக்கொண்டார் |
John ran into the street | ஜான் தெருவிற்குள் ஓடினான் |
Many trees fell up-rooted in the flood | பெருவெள்ள சேதத்தினால் நிரம்ப மரங்கள் வேரோடே விழிந்து விட்டன |
Our street is broad | எங்களுடைய தெரு அலமானது |
People love to grow this tree | மக்கள் இந்த மரம் வளர விரும்புகிறார்கள் |
People love to sit in the shade of this tree | மக்கள் இந்த மரத்தின் நிழலில் அமர விரும்புகிறார்கள் |
Please plant trees around the house | வீட்டை சுற்றி மரங்களை நடுங்கள் |
Sit under the margosa tree | வேப்பமரத்தின் கீழ் உட்கார் |
Street lighting is properly unnoticed | தெரு விளக்கு சரிவர கவனிக்கப்படாமல் உள்ளது |
The animal under the tree is fat | மரத்தின் கீழ் உள்ள விலங்கு குண்டாக (கொழுப்புத் சத்துடன்) உள்ளது |
The boy near the tree is Kannan | மரத்தின் அருகில் இருக்கும் சிறுவன் கண்ணன் |
The coconut tree has no branches | தென்னை மரத்திற்கு கிளைகள் இல்லை |
The coconut tree is in front of my house. | அந்த தென்னை மரம் என்னுடைய வீட்டிற்கு முன் இருக்கிறது |
The coconut tree is very tall | தென்னை மரம் மிகவும் உயரமாய் இருக்கிறது |
The leaves of the tamarind tree are very small | புளிய மரத்தில் இலைகள் மிகச் சிறியதாக இருக்கும் |
The post office is on the opposite side of the street | தபால் பணிமனை தெருவின் எதிர்பக்கத்தில் இருக்கின்றது |
The root of the tree is very thin | அந்த மரத்தின் வேர் மிக மெல்லியதாக இருக்கிறது |
The street is very dirty | தெரு மிகவும் அழுக்காக இருக்கிறது |
The tree is other side of the building | அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது |
The tree is very big | இந்த மரம் மிகவும் பெரிதாக உள்ளது |
The trunk of the banian tree is very large | ஆலமரத்தில் அடி மரம்மிகவும் பெரிதாக இருக்கிறது |
There are many fruits in the jack tree | பலா மரத்தில் அநேக பழங்கள் இருக்கின்றன |
There are several trees around my school | என் பள்ளியை சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன |
There are two mango trees in my garden | என் தோட்டத்தில் இரண்டு மாமரங்கள் இருக்கின்றன |
There is a house near the tree | மரத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது |
There is a monkey on the tree | மரத்தின் மேல் ஒரு குரங்கு உள்ளது |
There is no such street as you mention | நீ குறிப்பிட்ட தெரு போல் அங்கே இல்லை |
They cut the tree | அவர்கள் மரம் வெட்டினார்கள் |
They live in the next street | அவர்கள் அடுத்த தெருவில் வாழ்கிறார்கள் |
They sit under the tree | அவர்கள் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார்கள் |
They were trees | அவைகள் மரங்களாக இருந்தன |
This is a coconut tree | இது ஒரு தென்னை மரம் |
This is a tree | இது ஒரு மரம் |
Those are trees | அவைகள் மரங்கள் |
Trees give us fruits | மரங்கள் நமக்கு பழங்களை கொடுக்கிறது |
Trees of forest | காட்டு மரங்கள் |
We live in the middle of the street | வீதியின் மத்தியில் நாங்கள் வசிக்கின்றோம் |
What do you see near the tree? | நீ மரத்தின் அருகில் என்ன பார்க்கிறாய்? |