English Sentences | Tamil Meaning |
---|---|
Can you recognize the snakes? | உன்னால் பாம்புகளை அடையாளம் காண முடியுமா? |
Clean greens | சுத்தமான கீரைகள் / கீரைகளை சுத்தமாக்கு |
From a snake show, we have a lot to learn | பாம்பு காட்சி மூலம் நாம் நிரம்ப கற்று கொண்டோம் |
Green is for leaves, And for meadows and bills | இலைகள், புல் தரைகள், குன்றுகள் ஆகியவற்றின் நிறம் பச்சை |
I killed a snake | நான் ஒரு பாம்பை கொன்றேன் |
See, he is taking a snake in his hands | பார், அவன் கைகளில் ஒரு பாம்பை எடுக்கிறான் |
Snake hood | பாம்பு படம் |
The cobra, the python, the vipor, the rat-snake and many others are all around him | நாக பாம்பு, மலைப்பாம்பு, விரியன் பாம்பு, நீக்கெலிபாம்பு மேலும் மற்றவைகளும் சுற்றி இருக்கின்றன |
The crest is of a greenish blue colour | அந்த சிகரம் பசுமை கலந்த நீல நிறமாக இருக்கிறது |
The green colour pen is mine | பச்சை நிற எழுதுகோல் என்னுடையது |
The leaves are green | இலைகள் பசுமையாக இருக்கின்றன |
The leaves of a plant are green | செடியின் இலைகள் பச்சையாக இருக்கிறது |
The leaves were green | இலைகள் பசுமையாக இருந்தன |
Tom killed a snake | டாம் ஒரு பாம்பைக் கொன்றது |