English Sentences | Tamil Meaning |
---|---|
A shoal of fishes | ஒரு மீன் கூட்டம் |
Bird is flying over the bridge | பறவை பாலத்தின் மீது பறந்து கொண்டிருக்கிறது |
Curd and pickles are there. Fish curry is also there | தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. மீன்கறியும் கூட இருக்கிறது |
Dried fish | உலர்ந்த மீன் / கருவாடு |
Fish curry | மீன் குழம்பு |
Fish head | மீன் தலை |
Fish pudding | மீன் புட்டு |
Fish soup | மீன் ரசம் |
Fish tastes delicious | மீன் சுவையாக உள்ளது |
Fried fish | வறுத்த மீன் |
He was making use of me for his selfish motives | அவன், அவனுடைய சொந்த காரியகளுக்காக என்னை பயன்படுத்தி கொள்ளுகிறான் |
I am flying a kite | நான் பட்டம் விடுகிறேன் |
I caught a small fish | நான் ஒரு சிறிய மீனைப் பிடித்தேன் |
I will be flying on the flight | நான் விமானத்தில் பறந்துக்கொண்டிருப்பேன் |
It will have been flying in the sky | அது ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்து இருக்கும் |
Our forefathers were not selfish | நமது முன்னோர்கள், சுயநலவாதிகளாக இல்லை |
Robert likes to boat, fishing, and to swim | ராபர்ட்டுக்கு படகோட்டம், மீன் பிடித்தல் மற்றும் நீந்துதல் பிடிக்கும் |
That is a fish | அது ஒரு மீன் |
The fish monger was late today that is why | மீன் கொண்டு வருகிறவர் தாமதமாகி விட்டார். அதனால் தான் |
Throw a small fish to catch a big one | பெரிய மீனை பிடிக்கச் சிறிய மீனைப் போடு |
We had a fish for a lunch | நாம் மதிய உணவிற்கு ஒரு மீன் வைத்துள்ளோம் |
We will eat fish/ chicken at dinner tomorrow | நாளை இரவு சாப்பாட்டில் நாங்கள் மீன்/ கோழிக்கறி சாப்பிடுவோம் |