• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Fee 48 sentences found.  

    Meaning for fee - Charge for services done
       (செய்த வேலைக்குரிய கூலி)

    A proportional control system is a type of linear feedback control system 

    ஒரு விகிதாசார கட்டுப்பாட்டு அமைப்பு நேர்கோட்டு கருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு வகை

    Chicken feed 

    மிகவும் குறைவான

    Chicken feet 

    தொடை நடுக்கம்

    Do not feel 

    வருத்தப்படாதே

    Do you drink coffee ? 

    காபி அருந்துகிறீர்களா ?

    Drinking coffee is a bad habit 

    காப்பி குடிப்பது ஒரு கெட்ட பழக்கம்

    Feed the horse with grass 

    குதிரைக்குப் புள் கொடு

    Feel my forehead 

    என்னுடைய எண்ணத்தை உணர்ந்து கொள்

    First I want some water. I feel very thirsty 

    முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன்

    He did not pay the advocate’s fee 

    அவன் வாதிட்டவருக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை செலுத்தவில்லை

    He feels shy 

    அவர் கூச்சப்படுகிறார்

    His feet are swollen from walking 

    நடந்ததால் அவனுக்கு கால் வீங்கியது

    How do you feel? 

    நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

    I am feeling feverish 

    எனக்கு காய்ச்சல் இருப்பதுபோல் தெரிகிறது

    I am feeling foot-sore 

    எனக்கு கால்வலி

    I am feeling giddy on account of the heat 

    வெயிலால் எனக்கு தலை சுற்றுகிறது

    I am feeling sleepy 

    எனக்குத் தூக்கம் வருகிறது

    I am having a cup of coffee 

    நான் ஒரு கோப்பை குழம்பி அருந்திக்கொண்டிருக்கின்றேன்

    I am not feeling well today 

    இன்று எனக்கு மனக்கஷ்டமாக உள்ளது / எனக்கு மனது சரியில்லை

    I do feel tired 

    மிகவும் அலுப்பாக இருக்கிறது

    SOME RELATED SENTENCES FOR Fee

    English SentencesTamil Meaning
    Drinking coffee is a bad habit காப்பி குடிப்பது ஒரு கெட்ட பழக்கம்
    Feed the horse with grass குதிரைக்குப் புள் கொடு
    Feel my forehead என்னுடைய எண்ணத்தை உணர்ந்து கொள்
    First I want some water. I feel very thirsty முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன்
    He did not pay the advocate’s fee அவன் வாதிட்டவருக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை செலுத்தவில்லை
    He feels shy அவர் கூச்சப்படுகிறார்
    His feet are swollen from walking நடந்ததால் அவனுக்கு கால் வீங்கியது
    How do you feel? நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
    I am feeling feverish எனக்கு காய்ச்சல் இருப்பதுபோல் தெரிகிறது
    I am feeling foot-sore எனக்கு கால்வலி
    I am feeling giddy on account of the heat வெயிலால் எனக்கு தலை சுற்றுகிறது
    I am feeling sleepy எனக்குத் தூக்கம் வருகிறது
    I am having a cup of coffee நான் ஒரு கோப்பை குழம்பி அருந்திக்கொண்டிருக்கின்றேன்
    I am not feeling well today இன்று எனக்கு மனக்கஷ்டமாக உள்ளது / எனக்கு மனது சரியில்லை
    I do feel tired மிகவும் அலுப்பாக இருக்கிறது
    I don’t feel well எனக்கு உடல்நிலை சரியில்லை
    I feel hungry எனக்கு பசிக்கிறது
    I feel like vomiting எனக்கு வாந்தி வருவது போல் தோன்றுகிறது
    I feel like vomitting எனக்கு குமட்டலாக உள்ளது
    I feel nervous when I have to speak நான் பேசும் போது கைகால் நடுங்குகிறேன் / பயப்படுகிறேன்
    I feel nervous. I can not stand here any longer எனக்கு அதைரியமாக / பதற்றமாக இருக்கிறது. இதற்கு மேலும் என்னால் இங்கு நிற்க முடியாது
    I fell at his feet நான் காலில் விழுந்தேன்
    I have taken a cup of coffee just now நான் இப்போது ஒரு கோப்பை காப்பி எடுத்துக்கொண்டேன்
    I haven’t been feeling well lately நான் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன்
    I often feel quite sick நான் அடிக்கடி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன்
    I prefer coffee நான் விரும்பி தேர்ந்தெடுப்பது காபி
    It opens with its bill nuts and other fruits on which it feeds அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும்
    It will occur additional fee கூடுதல் கட்டணம் ஏற்படலாம்
    Mother bird has to feed them அம்மா பறவை அவற்றிற்கு உணவளிக்க வேண்டும்
    Offer the coffee to your friend உன் நண்பருக்குத் காப்பி கொடு
    Pig, Which has no horns, has cloven feet பன்றிக்கு கொம்பில்லாவிட்டாலும் குளம்புகள் பிளவுப்பட்டிருக்கும்
    Please do not mind this / Please do not feel bad about it தவறாக நினைக்க வேண்டாம்
    She feels that too அவளும் அதை உணர்கிறாள்
    She is feeble minded அவள் மந்த புத்தி உள்ளவள்
    Tell me how you feel உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்
    The cloven feet are called hoofs பிளவுப்பட்டிருக்கும் பாதங்கள் குளம்புகள் என்ற சொல்லப்படுகிறது
    The feet of all horned animals are cloven கொம்புள்ள மிருககங்களுக்கு கொம்புகள் பிளவு பட்டிருக்கின்றன
    The lenth of this verandah is ten feet இந்த தாழ்வாரத்தின் நீளம் பத்து அடி
    There is no medical consultation fee மருத்துவ ஆலோசனை கட்டணம் இலவசம்
    This room is thirty feet in length இந்த அறையில் நீளம் முப்பது அடி உள்ளது
    Until you pay the fees you can not attend the class நீங்கள் கட்டணம் செலுத்த வரை நீங்கள் வகுப்பறையில் கலந்து கொள்ள முடியாது
    You drink coffee நீ குழம்பி குடிக்கிறாய்
    You feel nostalgia? நீ வசந்த கால நினைவுகளை நினைக்கின்றாயா?