Meaning for eel - A snake like
(விலாங்கு மீன்)
முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன்
அவன் காவல்காரரை பார்த்தவுடன் ஓட்டம பிடித்தான்
நான் பேசும் போது கைகால் நடுங்குகிறேன் / பயப்படுகிறேன்
எனக்கு அதைரியமாக / பதற்றமாக இருக்கிறது. இதற்கு மேலும் என்னால் இங்கு நிற்க முடியாது
நான் இரண்டு சக்கர வண்டி ஒன்று தேர்ந்தெடுப்பதற்காக வந்திருக்கிறேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
How do you feel? | நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? |
I am feeling feverish | எனக்கு காய்ச்சல் இருப்பதுபோல் தெரிகிறது |
I am feeling foot-sore | எனக்கு கால்வலி |
I am feeling giddy on account of the heat | வெயிலால் எனக்கு தலை சுற்றுகிறது |
I am feeling sleepy | எனக்குத் தூக்கம் வருகிறது |
I am not feeling well today | இன்று எனக்கு மனக்கஷ்டமாக உள்ளது / எனக்கு மனது சரியில்லை |
I do feel tired | மிகவும் அலுப்பாக இருக்கிறது |
I don’t feel well | எனக்கு உடல்நிலை சரியில்லை |
I feel hungry | எனக்கு பசிக்கிறது |
I feel like vomiting | எனக்கு வாந்தி வருவது போல் தோன்றுகிறது |
I feel like vomitting | எனக்கு குமட்டலாக உள்ளது |
I feel nervous when I have to speak | நான் பேசும் போது கைகால் நடுங்குகிறேன் / பயப்படுகிறேன் |
I feel nervous. I can not stand here any longer | எனக்கு அதைரியமாக / பதற்றமாக இருக்கிறது. இதற்கு மேலும் என்னால் இங்கு நிற்க முடியாது |
I have come to select a two-wheeler | நான் இரண்டு சக்கர வண்டி ஒன்று தேர்ந்தெடுப்பதற்காக வந்திருக்கிறேன் |
I haven’t been feeling well lately | நான் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் |
I often feel quite sick | நான் அடிக்கடி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன் |
I traveled in a two-wheeled vehicle | நான் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்தேன் |
Kneel down | முட்டியிடு |
Peel the onion | வெங்காயத்தை உரி |
Peel the onion | வெங்காயத்தை உரி |
Please do not mind this / Please do not feel bad about it | தவறாக நினைக்க வேண்டாம் |
She feels that too | அவளும் அதை உணர்கிறாள் |
Sheela could sing well | ஷீலாவால் நன்கு பாட முடிந்தது |
Sheela is more beautiful than mala | மாலாவைக் காட்டிலும் ஷீலா அழகானவள் |
Sheela makes laddus | ஷீலா லட்டு செய்கிறாள் |
Suddenly one of the wheels came off | திடீரென்று சக்கரங்களில் ஒன்று வெளியே வந்தது |
Tell me how you feel | உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் |
The girl with blue eyes is Sheela | நீல கண்களுடன் உள்ள பெண் ஷீலா |
They took to their heels | அவர்கள் ஓட்டம் பிடித்தார்கள் |
This table is made of steel | இந்த மேஜை இரும்பினால் செய்யப்பட்டிருக்கிறது |
What has the two wheeler worn in his eyes? | இரு சக்கர வாகன ஒட்டி அவரது கண்ணில் என்ன அணிந்து இருக்கிறார்? |
You feel nostalgia? | நீ வசந்த கால நினைவுகளை நினைக்கின்றாயா? |