• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Educate 5 sentences found.  

    Meaning for educate - To instruct in order to effect moral or intellectual development
       (கல்வி கற்பி (அ) நற்பண்பு கற்பி)

    Are you educated? 

    நீங்கள் படித்தவர் தானே?

    He does not speak in English even if he is also an educated 

    அவன் ஒரு படித்தவனாக இருந்தாலும் கூட அவன் ஆங்கிலம் பேசவில்லை

    He is a well educated person 

    அவர் ஒரு நன்கு படித்த நபர் / அவர் கல்வியறிவு மிக்கவர்

    He is an educated, but he did not express the matter 

    அவன் ஒரு படித்தவனாக இருப்பினும் அவன் அந்த விஷயத்தை வெளிபடுத்தவில்லை

    He is not only a poor but also an uneducated 

    அவன் ஓர் ஏழை மட்டுமல்ல, அவன் படிக்காதவனும் கூட

    SOME RELATED SENTENCES FOR Educate

    English SentencesTamil Meaning