English Sentences | Tamil Meaning |
---|---|
But the current is gone | ஆனால், மின்சாரம் போய்விட்டதே |
Do you have a safe deposit box here? | இங்கு நீங்கள் ஒரு பாதுகாப்பு பெட்டகம் வைத்துள்ளீர்களா? |
I am currently working as a software engineer in an MNC (Multinational Corporation) | நான் தற்போது பன்னாட்டு நிறுவனமொன்றில் ஒரு மென்பொருள் பொறியாளராக வேலை செய்துகொண்டிருக்கிறேன் |
I deposited money to the bank | நான் காசை வங்கியில் வைப்பீடு செய்தேன் |
I opened a current account | நான் ஒரு நடைமுறைக் கணக்கை திறந்தேன் |
I will open a current account | நான் ஒரு நடைமுறைக் கணக்கு திறப்பேன் |
I would like to start current account for my business sir | நான் என் தொழிலுக்காக நடப்புக் கணக்கு தொடங்க விரும்புகிறேன் |
It is a current project | அது ஒரு தற்போதைய திட்டமாகும் |
We will deposit all our money in the bank | நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம் |