English Sentences | Tamil Meaning |
---|---|
A house has been constructed by them | ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது |
A house was built by him | ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது |
Big house | பெரிய வீடு |
Clean your house | உன் வீட்டை சுத்தம் செய் |
Come with me, we shall go to my house | என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம் |
Do not vomit in side the house | வீட்டுக்குள்ளேயே வாந்தி எடுக்காதே |
Do not worry. There is a portion vacant in my house itself. you can have that | கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம் |
Everyone in my house is ill | என் வீட்டில் ஒவ்வொருவரும் நோய்வாய்ப்பட்டுள்ளனர் |
Everything in this house is at your disposal | இந்த வீட்டில் உள்ள அனைத்தும் உங்களுக்காக உள்ளன |
Has he built a house? | அவன் ஒரு வீடு கட்டி இருக்கிறானா? |
Has he has a house? | அவனிடம் வீடு உள்ளதா? |
Have you been to his house? | நீங்கள் அவரது வீட்டிற்க்குச் சென்றிருந்தீர்களா? |
Have you got your house white-washed? | உங்கள் வீடிற்கு வெள்ளை அடித்தாயிற்றா? |
He came to my house | அவன் என்னுடைய வீட்டிற்கு வந்தான் |
He has a house | அவருக்கு ஒரு வீடு உண்டு |
He is not in the house | அவன் வீட்டில் இல்லை |
He left his house with bag and baggage | அவன் எல்லா சாமான்களையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் |
He still lives in that house | அவர் இன்னும் அந்த வீட்டில் வாழ்கிறார் |
He stood outside the house | அவன் வீட்டின் வெளிப்புறம் நின்றான் |
Her house is near the Institute | அவளுடைய வீடு நிறுவனத்திற்கு அருகில் இருக்கிறது |
Her house was in a by-lane | அவளுடைய வீடு பக்கத்துச் சந்தில் உள்ளது (குறுக்குச் சந்து) |
How far is your house? | உன்னுடைய வீடு எவ்வளவு தூரத்தில் உள்ளது? |
How many houses? | எத்தனை வீடுகள்? |
How near is your house? | உன் வீடு எவ்வளவு அருகே இருக்கிறது? |
I am building a house | நான் ஒரு வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் |
I am happy. Can you help me to find a house? | மிக்க மகிழ்ச்சி. எனக்கு ஒரு வீடு பார்த்துத் தர உதவ முடியுமா? |
I built a house | நான் ஒரு வீடு கட்டினேன் |
I built that house thirty years ago | நான் அந்த வீட்டை முப்பது வருடங்களுக்கு முன்பு கட்டினேன் |
I decorated my house | நான் எனது வீட்டை அலங்கரித்தேன் |
I have a beautiful house | என்னிடம் ஒரு அழகான வீடு இருக்கிறது |
I have been painting my house since last night | நான் நேற்று இரவில் இருந்து எனது வீட்டிற்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன் |
I have build a house | நான் ஒரு வீடு கட்டியிருக்கிறேன் |
I have changed my house / I have shifted from the old place | நான் வீடு மாறிவிட்டேன் |
I have constructed a house | நான் ஒரு வீடு கட்டியிருக்கிறேன் |
I have lived in that house for 2 years | நான் இந்த வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்திருக்கிறேன் |
I have to go to his house / I have to call on him | நான் அவன் வீட்டிற்கு போகவேண்டும் |
I lives in rented house | நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன் |
I own a house | எனக்குச் சொந்தமாக ஒரு வீடு உள்ளது |
I renovate the house | நான் வீட்டை புதுபிக்கிறேன் |
I shall go to my uncle’s house again day after tomorrow | நான் நாளை மறுநாள் மீண்டும் என் மாமாவின் வீட்டிற்கு செல்வேன் |
I shall return to my house | நன் என் வீட்டிற்குத் திரும்புகிறேன் |
I should be able to build a house | ஒரு வீடு எனக்கு கட்ட முடியுமாகவே இருக்கும் |
I stayed in my uncle’s house | என்னுடைய மாமா வீட்டில் தங்கினேன் |
I thought of coming to your house | நான் உங்கள் வீட்டிற்கு வரலாம் என நினைத்தேன் |
I walked into the dark house | நான் இருண்ட வீட்டில் நுழைந்தேன் |
I will build my dream house | நான் எனது கனவு வீட்டை கட்டுவேன் |
I will stay in my house | நான் என்னுடைய வீட்டில் தங்கியிருப்பேன் |
If she dows not come to house i won't go to school | ஒரு வேளை அவள் வீட்டுக்கு வரவில்லை என்றால் நான் பள்ளிக்கு செல்லமாட்டேன் |
in an explosion, I was thrown out of our house | ஒரு வெடிவிபத்தினால், நான் வீட்டிலிருந்து தூக்கி எறியப்பட்டேன் |
Is this your own house? | இது உங்களது சொந்த வீடா? |
Keep an eye on my house while I am out of station | நான் வெளியில் செல்லும் பொழுது என் வீட்டை கவனித்துக் கொள் |
Keep the household things in their place | வீட்டின் பொருள்களை ஒழுங்காக வை |
Locating a house in this area is very difficult | இந்த ஏரியாவில் ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினம் |
Many houses in Chennai are terraced | சென்னையில் பல வீடுகள் மச்சு வீடுகள் |
Many houses in Madras are terraced | சென்னையில் பல வீடுகள் மச்சு வீடுகள் |
Mend your house | உங்கள் வீட்டை சரி செய்யுங்கள் |
My aunt came to my house | என்னுடைய அத்தை என் வீட்டிற்கு வந்தார்கள் |
My house is beyond the river | என்னுடைய வீடு நதியின் மறுபக்கத்தில் உள்ளது |
My house is near the lake | என் வீடு எரிக்கு அருகில் இருக்கிறது |
My mother is a housewife | என் தாய் வீட்டு வேலைகளை கவனிக்கிறார் |