English Sentences | Tamil Meaning |
---|---|
A sick room should be well aired | நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும் |
Are any our class friends studying in this college? | நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா? |
Are you related to the groom or to the pride? | நீங்கள் மாப்பிள்ளையின் உறவுக்காரரா? அல்லது பெண்ணின் உறவுக்காரரா? |
Be quiet in the classroom | வகுப்பு அறையில் அமைதியாய் இரு |
Can I reserve a room? | நான் ஒரு அறை முன்பதிவு செய்யலாமா? |
Can I smoke in this room? | நான் இந்த அறையில் புகைப்பிடிக்க முடியுமா? |
Do not laugh in the class | வகுப்பில் சிரிக்காதே |
Do not talk in the class room | வகுப்பறையில் பேசாதே |
Do not yawn in the class | வகுப்பில் கொட்டாவி விடாதே |
Do they arrange a room? | அவர்கள் ஒரு அறையை ஏற்பாடு செய்கிறார்களா? |
Excuse me, where is our class teacher? | மன்னிக்கவும், நம்முடைய வகுப்பு ஆசிரியர் எங்கே உள்ளார்? |
Get your room painted blue | நீங்கள் உங்கள் அறைக்கு நீல வர்ணம் பூசிக்கொள்ளுங்கள் |
He is in the class room | அவன் வகுப்பறையில் இருக்கிறான் |
He is in the room | அவன் அறையில் இருக்கிறான் |
He is inside the room | அவன் அறையினுள்ளே இருக்கிறான் |
He is sick, so he did not come to the class | அவன் உடல் நலமின்றி இருக்கிறான் ஆதலால் அவன் வகுப்பிற்கு வரவில்லை |
He was in his room | அவன் தன் அறையில் இருந்தான் |
He went into the room | அவன் அறைக்குள் சென்றான் |
How many boys are there in the class? | வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்? |
How many rooms? | எத்தனை அறைகள்? |
How many students are there in the class? | வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்? |
How much are your rooms? | உங்கள் அறைகள் எத்தனை இருக்கும்? |
How much is a room? | ஒரு அறை எவ்வளவு? |
I am coming from boss’s room | நான் முதலாளி அறையிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன் |
I am first in the class | நான் வகுப்பில் முதல்வன் |
I had entered the classroom before the bell rang | மணி அடிப்பதற்கு முன்னரே நான் வகுப்பறைக்குள் நுழைந்து விட்டேன் |
I have cleaned my room | நான் எனது அறையை சுத்தம் செய்திருக்கிறேன் |
I heard you topped the class in the exams | தேர்வில் நீ வகுப்பில் முதல் மாணவன் என்று கேள்விப்பட்டேன் |
I want a room | எனக்கு ஒரு அறை தேவை |
I want to/would like to see the bride and groom | நான் மணமக்களைப் பார்க்க விரும்புகிறேன் |
I was shocked to know that you have started bunking classes to see movies | நீ வகுப்பிற்கு செல்லாமல் திரைப்பட கொட்டகைக்கு செல்வதாக கேள்வி பட்டவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் |
I was sitting at the class room | நான் வகுப்பு அறையில் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன் |
I will be there during your class | உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன் |
I would like to reserve a room. | நான் ஒரு அறை பதிவு விரும்புகிறேன். |
In which class are you studying? | நீ என்ன வகுப்பு படிக்கிறாய்? |
In which class your brother is studying? | உங்களுடைய சகோதரன் எந்த வகுப்பில் படிக்கின்றார்? |
In which class? | எந்த வகுப்பில்? |
In which room? | எந்த அறையில்? |
Is there a room available in this hotel? | இங்கே அரை காலியாக உள்ளதா? |
Is there any rooms available in this hotel? | இந்த தங்கும்விடுதியில் அறைகள் காலியாக உள்ளதா? |
It is in my room | அது என் அறையில் உள்ளது |
Kannan cleaned the room | கண்ணன் அறையை சுத்தம் செய்தான் |
Keep the room clean / dusted | இந்த அறையை சுத்தப்படுத்து |
Mala is cleaning the room | மாலா அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள் |
May I go to the class now? | நான் இப்பொழுது வகுப்பறைக்குச் செல்லலாமா? |
May I see the room? | நான் அறையைப் பார்க்கலாமா? |
On the close of the Court the Crowd ran to the room of the judge | நீதிமன்றம் மூடப்பட்டதும், மக்கள் கூட்டம் நீதிபதியின் அறைக்கு ஓடியது |
Our class consists of twenty pupils | எங்கள் வகுப்பு இருபது மாணவர்களை கொண்டுள்ளது |
Our rooms start at $50 for a basic room. | எங்கள் அறைகள் ஒரு அடிப்படை அறைக்கு $50 இல் ஆரம்பமாகும். |
Patient's room should be well ventilated | நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும் |
Please mind the class | தயவு செய்து வகுப்பை கவனித்துக் கோள் |
Please send my breakfast/lunch/dinner in my room | எனக்கு காலை சிற்றுண்டி/ சாப்பாடு என் அறைக்கு அனுப்பிவைக்கவும் |
Please send my visitors to my room | யாரவது என்னை பார்க்க வந்தால் என் அறைக்கு அனுப்பவும் |
Radha is cleaning the room | ராதா அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றாள் |
Reeta is the best girl in the class | ரீட்டா வகுப்பறையில் மிகச் சிறந்த பெண் |
Students are in the class room | மாணவர்கள் வகுப்பறையில் உள்ளனர் |
Students entered the class quietly | மாணவர்கள் வகுப்பறைக்கு அமைதியாக நுழைந்தனர் |
Take my baggage/luggage to room no.6 | என்னுடைய பொருட்களை ஆறாம் எண் அறையில் வை |
Take my baggages to Room No.8, please | என்னுடைய பெட்டிப்படுக்கைகளை அரை எண் எட்டில் வை |
The class room is ours | வகுப்பு அறை எங்களுடையது |