Meaning for class - Caste system (or) group having common qualities
(சமுதாயப் பிரிவு (அ) ஒத்த பண்புடைய மக்கள் குழு)
நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா?
மன்னிக்கவும், நம்முடைய வகுப்பு ஆசிரியர் எங்கே உள்ளார்?
அவன் உடல் நலமின்றி இருக்கிறான் ஆதலால் அவன் வகுப்பிற்கு வரவில்லை
மணி அடிப்பதற்கு முன்னரே நான் வகுப்பறைக்குள் நுழைந்து விட்டேன்
தேர்வில் நீ வகுப்பில் முதல் மாணவன் என்று கேள்விப்பட்டேன்
நீ வகுப்பிற்கு செல்லாமல் திரைப்பட கொட்டகைக்கு செல்வதாக கேள்வி பட்டவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்
உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன்
உங்களுடைய சகோதரன் எந்த வகுப்பில் படிக்கின்றார்?
English Sentences | Tamil Meaning |
---|---|
Excuse me, where is our class teacher? | மன்னிக்கவும், நம்முடைய வகுப்பு ஆசிரியர் எங்கே உள்ளார்? |
He is in the class room | அவன் வகுப்பறையில் இருக்கிறான் |
He is sick, so he did not come to the class | அவன் உடல் நலமின்றி இருக்கிறான் ஆதலால் அவன் வகுப்பிற்கு வரவில்லை |
How many boys are there in the class? | வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்? |
How many students are there in the class? | வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்? |
I am first in the class | நான் வகுப்பில் முதல்வன் |
I had entered the classroom before the bell rang | மணி அடிப்பதற்கு முன்னரே நான் வகுப்பறைக்குள் நுழைந்து விட்டேன் |
I heard you topped the class in the exams | தேர்வில் நீ வகுப்பில் முதல் மாணவன் என்று கேள்விப்பட்டேன் |
I was shocked to know that you have started bunking classes to see movies | நீ வகுப்பிற்கு செல்லாமல் திரைப்பட கொட்டகைக்கு செல்வதாக கேள்வி பட்டவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் |
I was sitting at the class room | நான் வகுப்பு அறையில் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன் |
I will be there during your class | உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன் |
In which class are you studying? | நீ என்ன வகுப்பு படிக்கிறாய்? |
In which class your brother is studying? | உங்களுடைய சகோதரன் எந்த வகுப்பில் படிக்கின்றார்? |
In which class? | எந்த வகுப்பில்? |
May I go to the class now? | நான் இப்பொழுது வகுப்பறைக்குச் செல்லலாமா? |
Our class consists of twenty pupils | எங்கள் வகுப்பு இருபது மாணவர்களை கொண்டுள்ளது |
Please mind the class | தயவு செய்து வகுப்பை கவனித்துக் கோள் |
Reeta is the best girl in the class | ரீட்டா வகுப்பறையில் மிகச் சிறந்த பெண் |
Students are in the class room | மாணவர்கள் வகுப்பறையில் உள்ளனர் |
Students entered the class quietly | மாணவர்கள் வகுப்பறைக்கு அமைதியாக நுழைந்தனர் |
The class room is ours | வகுப்பு அறை எங்களுடையது |
The students make much noise in the class | மாணவர்கள் வகுப்பில் அதிக ஒலியை உண்டாக்குகிறார்கள் |
There are eleven students in the class | வர்க்கம் பதினொரு மாணவர்கள் உள்ளனர் |
There are two classical languages in India | இந்தியாவில் இரண்டு செம்மொழிகள் இருக்கின்றன |
Until you pay the fees you can not attend the class | நீங்கள் கட்டணம் செலுத்த வரை நீங்கள் வகுப்பறையில் கலந்து கொள்ள முடியாது |
We will be entering into the classroom at 9 o'clock | நாங்கள் 9.00 மணிக்கு வகுப்பறைக்குள் நுழைந்துக்கொண்டு இருப்போம் |
Which is your class room? | உன்னுடைய வகுப்பறை எது? |
Who is there in the class? | அங்கே வகுப்பில் யார் இருக்கின்றார்கள்? |
Words are divided into different kinds of classes | வாக்கியம் என்பது வார்த்தைகள் பல கூடி பொருள் தரக்கூடியது ஆகும் |
You should be better prepared the next time you come to class | நீங்கள் அடுத்த முறை வகுப்பிற்கு தயாராக வரவேண்டும் |