Meaning for child - A baby, an infant.
(குழந்தை)
குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்
குழந்தைகள் இனிப்புப் பண்டங்களின் மீது பிரியமுடயவர்களாக இருக்கிறார்கள்
குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள்
நான் கேட்டதாக உன் சகோதரிக்கும், பிள்ளைகளுக்கும் தெரிவி. சந்திக்கலாம்
அவன் குழந்தைப் பருவத்திலிருந்து / பருவம் முதலாக நல்லவனாக இருக்கிறான்
நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன்
நான் திகைத்துநின்றேன் நான் அந்த குழந்தை பாடிக்கொண்டிருந்ததை பார்த்தபொழுது
English Sentences | Tamil Meaning |
---|---|
Do not cry like children | குழந்தைப் போல் அழ வேண்டாம் |
Every child has a dictionary | ஒவ்வொரு குழந்தை ஒரு அகராதியை கொண்டுள்ளது |
From childhood he has been good | அவன் குழந்தைப் பருவத்திலிருந்து / பருவம் முதலாக நல்லவனாக இருக்கிறான் |
He has fewer children than I do | என்னைவிட அவருக்கு குறைவான குழந்தைகளே உள்ளன |
He has many children | அவருக்கு பல குழந்தைகள் |
He is a robust child | அவன் ஒரு வலுவான குழந்தை |
He is the father of three children | அவன் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பன் |
How are the children? | குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா? |
How many children are writing? | எத்தனை குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? |
How many children have you? | உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? |
How many childrens are there? | அங்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன? |
How many childrens do you have? | உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? |
I like your childish pranks | நான் உன்னுடைய குழந்தைத்தனமான சேஷ்டைகளை விரும்புகிறேன் |
I often think of the happy days of childhood | நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன் |
I was Aghast, when I saw the child singing | நான் திகைத்துநின்றேன் நான் அந்த குழந்தை பாடிக்கொண்டிருந்ததை பார்த்தபொழுது |
It was moving towards the child | அது குழந்தையை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருந்தது |
Let the child take it, Sir. Let him play with it | குழந்தை எடுத்துக் கொள்ளட்டும் ஐயா. அவன் அதை வைத்து விளையாடட்டும் |
Look up the child in the crowd | கூட்டத்தில் குழந்தையைத் தேடு |
Many children are killed by wolves | அநேகக் குழந்தைகள் ஓநாய்களால் கொல்லப்படுகின்றன |
Many children enjoyed the movie Lion King | பல குழந்தைகள் லயன் கிங் படத்தை ரசித்தார்கள் |
She is childish | அவள் அற்பத்தனமாக இருக்கிறாள் |
She looked her child in the crowd | அவள் கூட்டத்தில் அவளுடைய குழந்தையைப் பார்த்தாள் |
She must be tolerance towards her children | அவள் அவளுடைய குழந்தைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும் |
She wiell take care her children's health | அவள் அவளுடைய குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துகொள்வாள் |
The child cried | குழந்தை அழுதது |
The child did not sleep throughout the night | குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை |
The child fell down from a great height | குழந்தை மிக உயரத்திலிருந்து கிழே விழுந்தது |
The child is there | அந்தக் குழந்தை அங்கே இருக்கிறது |
The child is under his uncle’s care | குழந்தை அவன் சித்தப்பாவின் மேற்பார்வையில் இருக்கிறான் |
The children always talk loudly | குழந்தைகள் எப்போதும் சத்தமாக பேசுவர் |
The children are sitting on the floor | குழந்தைகள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள் |
The children broke my window | குழந்தைகள் என் ஜன்னலை உடைத்து விட்டார்கள் |
The children oughtn’t take tickets | குழந்தைகள் சீட்டுக்களை எடுக்கத் தேவையில்லை |
The children were playing in the garden | குழந்தைகள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர் |
The crying child alone gets the milk | அழுகிற பிள்ளைத்தான் பால் குடிக்கும் |
The kind mother smiled lovely before the child | அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள் |
The mother fawns to child | தாய் பிள்ளையை கொஞ்சுகிறாள் |
They have two children | அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன |
Three children are writing | மூன்று குழந்தைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் |
We never forget our childhood,do we? | நாம் நமது குழந்தைப் பருவத்தை எப்போதும் மறப்பதில்லை, இல்லையா? |
Where are the children sitting? | குழந்தைகள் எங்கே அமர்ந்திருக்கிறார்கள்? |
Who kindapped the childrens? | குழந்தைகளை கடத்தி சென்றது யார்? |