• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Che 146 sentences found.  

    A banian tree has many branches 

    ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன

    At what o' clock will the Yercaud express reach to Chennai? 

    எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்?

    Babies cheeks are soft 

    குழந்தைகளின் கன்னங்கள் மிருதுவானவை

    Because I felt headache 

    எனக்கு தலைவலியாக இருந்தது அதனால் தான்

    Blow on the cheek 

    கன்னத்தில் அடி

    Chemical engineering is the branch of engineering 

    இரசாயன பொறியியல் பொறியியலின் கிளை ஆகும்

    Chennai is a busy city 

    சென்னை ஒரு சுறுசுறுப்பான நகரமாக இருக்கிறது

    Chennai is the capital city of Tamilnadu 

    சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்

    Chennai is the largest city in south india 

    தென்னிந்தியாவில் சென்னை மிகப்பெரிய நகரம்

    Chew your food properly 

    மென்று சாப்பிடு

    Chew your food well 

    நன்றாக மென்று தின்க

    Circle the snatcher 

    திருடனை வளைத்து பிடி

    Delhi and Chennai are big cities 

    டெல்லியும் சென்னையும் பெரிய நகரங்கள்

    Did you notice the teaches\'s vacancy appeared in the News Paper? 

    செய்தி தாளில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தாயா?

    Do not be proud of your riches 

    உன் செல்வத்தின் மீது கர்வப்படாதே

    Do not cheat anybody 

    எவரையும் மோசம் செய்யாதே

    Do not cheat others 

    மற்றவர்களை மோசம் செய்யாதே

    Do not proud of your riches/money 

    உன் செல்வத்தின் மீது கர்வப்படாதே

    Do not worry. I will send somebody to check it today itself 

    கவலைபடாதீர்கள். இன்றே நான் எவரையேனும் அனுப்பி சரி பார்க்க சொல்கிறேன்.

    Do you chew betel nut? 

    நீ வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்கிறாயா?