Meaning for chat - Casual and free talk about unimportant things. to talk casually about unimportant things.
(வீண் பேச்சு, வீண் பேச்சுப் பேசு, அளவளாவி உரையாடு)
அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா?
2015 இல் செப்டம்பர் 17 ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி
English Sentences | Tamil Meaning |
---|---|
The date of Ganesh Chaturthi in 2015 is September 17 | 2015 இல் செப்டம்பர் 17 ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி |
We kept talking / chating till very late | நாங்கள் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம் |
What is chattering to you? | அவன் உன்னிடம் என்ன தொண தொணவென்று பேசினான்? |
Why do you chatter? | வீண் பேச்சு ஏன் பேசுகிறாய்? |