English Sentences | Tamil Meaning |
---|---|
A drowning man will catch a straw | மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான் |
A herd of cattle | ஒரு கால்நடை கூட்டம் |
A shoal of fishes | ஒரு மீன் கூட்டம் |
Advocates discuss regarding the judgement | வழக்கறிஞர்கள் அந்த தீர்ப்பைப்பற்றி விவாதிக்கிறார்கள் |
Android applications | அண்ட்ராய்டு பயன்பாடுகள் |
Are you educated? | நீங்கள் படித்தவர் தானே? |
Can I catch it for you? | உங்களுக்கு அவற்றை நான் பிடித்துத் தரவா? |
Can you send me a catalogue? | நீங்கள் எனக்கு ஒரு பட்டியல் அனுப்ப முடியும்? |
Catch him red handed | அவனை கையும் களவுமாக பிடியுங்கள் |
Communication centre | தகவல்தொடர்பு மையம் |
Computer knowledge will be an added qualification | கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும் |
Curd and pickles are there. Fish curry is also there | தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. மீன்கறியும் கூட இருக்கிறது |
Did he give you any certificate? | அவர் உனக்கு ஏதாவது நற்சாட்சிப் பத்திரம் கொடுத்தாரா? |
Do not hypothecate the jewels | நகைகளை அடகு வைக்காதீர்கள் |
Do not provocate me | என்னை எரிச்சல் ஊட்டதே |
Dog chases cat | நாய் பூனையை துரத்துகிறது |
Dried fish | உலர்ந்த மீன் / கருவாடு |
Education makes man perfect | கல்வி மனிதனை பூரணமாக்குகிறது |
Excellent communication skills | சிறந்த தகவல் தொடர்பு திறன் |
Few cats like cold water | சில பூனைகள் குளிர்ந்த நீரை விரும்புகின்றன |
Fish curry | மீன் குழம்பு |
Fish head | மீன் தலை |
Fish pudding | மீன் புட்டு |
Fish soup | மீன் ரசம் |
Fish tastes delicious | மீன் சுவையாக உள்ளது |
Fried fish | வறுத்த மீன் |
good-conduct certificate | நன்னடத்தைச் சான்றிதழ் |
Google adsense second verification | கூகுள் ஆட்சென்ஸ் இரண்டாவது சரிபார்ப்பு |
Have a nice vacation | ஒரு நல்ல விடுமுறையாக அமையட்டும் |
Have you any other qualifications? | உனக்கு வேறு தகுதி ஏதேனும் உண்டா? |
He can not catch the bus even though he ran fast | அவன் வேகமாக ஓடி இருப்பினும் கூட அவன் பேருந்தை பிடிக்க முடியவில்லை |
He did not pay the advocate’s fee | அவன் வாதிட்டவருக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை செலுத்தவில்லை |
He does not speak in English even if he is also an educated | அவன் ஒரு படித்தவனாக இருந்தாலும் கூட அவன் ஆங்கிலம் பேசவில்லை |
He forwarded application through his manager | அவர் தனது மேலாளர் மூலம் விண்ணப்பம் அனுப்பினார் |
He has given me certificate | அவர் எனக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரம் கொடுத்திருக்கிறார் |
He is a well educated person | அவர் ஒரு நன்கு படித்த நபர் / அவர் கல்வியறிவு மிக்கவர் |
He is an educated, but he did not express the matter | அவன் ஒரு படித்தவனாக இருப்பினும் அவன் அந்த விஷயத்தை வெளிபடுத்தவில்லை |
He is not only a poor but also an uneducated | அவன் ஓர் ஏழை மட்டுமல்ல, அவன் படிக்காதவனும் கூட |
He walks fast, I can not catch up with him | அவன் வேகமாக நடக்கிறான், அவனை என்னால் பிடிக்க முடியாது |
He was making use of me for his selfish motives | அவன், அவனுடைய சொந்த காரியகளுக்காக என்னை பயன்படுத்தி கொள்ளுகிறான் |
His hand was dislocated while playing cricket | மட்டை பந்து விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவனுடைய கை இறங்கி விட்டது |
How to trace a mobile number location and the address | ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி? |
Human beings and cattle are devoured by tigers | ஜனங்களும், ஆடுமாடுகளும் புலிகளால் விழுங்கப்படுகின்றனர் |
I am a practicing advocate | நான் ஒரு வழக்கறிஞராக பயிற்சி செய்து வருகிறேன் |
I am an advocate | நான் ஒரு வழக்கறிஞர் |
I am going to catch you | நான் உங்களை பிடிக்கப் போகிறேன் |
I caught a small fish | நான் ஒரு சிறிய மீனைப் பிடித்தேன் |
I have to catch Route No. 24 bus | நான் பேருந்தின் தடம் எண் 24ல் வரவேண்டும் |
I was going to go on vacation | நான் விடுமுறை கழிக்க சென்று கொண்டிருந்தேன் |
I will come during summer vacation | நான் கோடை விடுமுறையின் போது வருவேன் |
I will fill in this application form | நான் இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வேன் |
If you can send your policemen over there this evening, they can catch him red handed | இன்றைக்கு சாயங்காலம் உங்கள் காவர்களை எங்களிடத்திற்கு அனுப்பினால், அவர்கள் அவனை கையோடு பிடித்து விடலா |
Is this a cat? | இது ஒரு பூனையா? |
It is a cat | அது ஒரு பூனை |
It is a good vacation | இது நல்ல விடுமுறை |
It is a Tom cat | இது ஒரு ஆண் பூனை |
It is raining cats and dogs | கனத்த மழை பொழிகிறது |
It is raining cats and dogs. | அதிகளவு மழை |
It leaps upon its prey and catches it | அது தன் ஆகாரமான ஜந்துவின் மேல் பாய்ந்து அதைப் பிடித்துக் கொள்ளும் |
It resembles a cat in shape | உருவத்தில் அது ஒரு பூனையைப்போல் இருக்கிறது |