• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Cap 26 sentences found.  

    Meaning for cap - Head covering
       (தொப்பி)

    A motor car is beyond my capacity 

    மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது

    Bangaluru is the capital of Karnataka 

    பெங்களூரு கர்நாடகாவின் தலைநகராகும்

    Cape Komorin is the Southern-most tip of India 

    கன்னியாகுமரி இந்தியாவின் தெற்கு கோடியில் / முனையில் இருக்கிறது

    Chennai is the capital city of Tamilnadu 

    சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்

    Delhi is our Capital 

    நமது தலைநகரம் டெல்லி

    Delhi is the capital of India 

    தில்லி இந்தியாவின் தலைநகரம்

    Do not think you can escape without my notice 

    என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே

    He escaped from us 

    அவர் எங்களிடம் இருந்து தப்பித்துவிட்டான்

    He escaped that 

    அவன் அதை தவிர்த்தான்

    He has great capacity for teaching English 

    அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான்

    He is handicapped 

    அவர் ஊனமுற்றவர்

    He was strong and capable 

    அவன் பலம் வாய்ந்தவனாகவும், திறமைசாலியாகவும் இருந்தான்

    I escaped from the danger 

    நான் அபாயத்திலிருந்து தப்பினேன்

    I was escaping from them 

    நான் அவர்களிடமிருந்து தப்பித்துகொண்டு இருந்தேன்

    London is capital of England 

    லண்டன்இங்கிலாந்தின் தலைநகரமாக உள்ளது

    Luckily the man escaped unhurt 

    அதிர்ஷ்டவசமாக அந்த மனிதன் காயப்படாமல் தப்பித்தான்

    Paris is the capital of France 

    பாரிஸ் பிரான்சின் தலைநகர் ஆகும்

    Sachin is the captain 

    சச்சின் அணித்தலைவராக இருக்கிறார்

    See this. This landscape is one of my favourites 

    இதை பாருங்கள். இந்த இயற்கை காட்சிகள் எனக்கு பிடித்தவைகளில் ஒன்று

    The escaped prisoners finaly decided to capitulate to the police 

    சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் இறுதியாக காவல் துறையினரிடம் சரணடைய முடிவு செய்தார்கள்

    SOME RELATED SENTENCES FOR Cap

    English SentencesTamil Meaning
    Delhi is the capital of India தில்லி இந்தியாவின் தலைநகரம்
    Do not think you can escape without my notice என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே
    He escaped from us அவர் எங்களிடம் இருந்து தப்பித்துவிட்டான்
    He escaped that அவன் அதை தவிர்த்தான்
    He has great capacity for teaching English அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான்
    He is handicapped அவர் ஊனமுற்றவர்
    He was strong and capable அவன் பலம் வாய்ந்தவனாகவும், திறமைசாலியாகவும் இருந்தான்
    I escaped from the danger நான் அபாயத்திலிருந்து தப்பினேன்
    I was escaping from them நான் அவர்களிடமிருந்து தப்பித்துகொண்டு இருந்தேன்
    London is capital of England லண்டன்இங்கிலாந்தின் தலைநகரமாக உள்ளது
    Luckily the man escaped unhurt அதிர்ஷ்டவசமாக அந்த மனிதன் காயப்படாமல் தப்பித்தான்
    Paris is the capital of France பாரிஸ் பிரான்சின் தலைநகர் ஆகும்
    Sachin is the captain சச்சின் அணித்தலைவராக இருக்கிறார்
    See this. This landscape is one of my favourites இதை பாருங்கள். இந்த இயற்கை காட்சிகள் எனக்கு பிடித்தவைகளில் ஒன்று
    The escaped prisoners finaly decided to capitulate to the police சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் இறுதியாக காவல் துறையினரிடம் சரணடைய முடிவு செய்தார்கள்
    The media say that you always criticise the captain செய்திகளின்படி நீங்கள் எப்பொழுதும் குழுதலைவரை கிண்டல் செய்வீர்களாமே
    The police department attempted to capture the thief காவல் துறை திருடனை பிடிக்க முயற்சி செய்தது
    There is no escape from this fate இந்த விதியிலிருந்து தப்பிக் கொள்ள முடியாது
    They made him captain அவர்கள் அவனை தலைவராக்கினார்கள்
    Which is the capital city of Tamilnadu? தமிழ் நாட்டின் தலைநகரம் எது?
    Who will capture that impostor? அந்த வஞ்சனை / ஆள் மாறாட்டம் செய்பவனை யார் பிடிப்பார்?