Meaning for board - A wide,flat,piece of wood.the deck of a ship. to take one’s meal.to furnish with wood.to entre(a train,bus,etc.)
(அகன்ற,தட்டையான பலகைகப்பல் தளம்தன் உணவை எடுத்துக் கொள்உணவு கொடு(புகைவண்டி,பேருந்து வகையில்) உள்ளே நுழை)
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Look at the board | பலகையை கவனி |
| Notice Board | அறிவிப்பு பலகை |
| Put up the notice on the notice-board | அறிவிப்பை, அறிவிப்புப் பலகையில் வை |
| She is aboard the boat | அவள் படகின் முன்னால் இருக்கின்றாள் |
| They are board members | அவர்கள் குழு உறுப்பினர்கள் |
| This key-board is not functioning well | இந்த விசைப்பலகை நன்றாக வேலை செய்வதில்லை |
| Where do you board the bus from? | நீ எந்த இடத்தில் இருந்து பேருந்தில் ஏறி செல்வாய்? |
| Why do not you board this merry-go-round? | நீங்கள் ஏன் ராட்டினத்தில் உட்கார கூடாது? |