Meaning for boa - Article of dress for the neck.
(கழுத்தில் அணியும் ஓர் உடை )
ராபர்ட்டுக்கு படகோட்டம், மீன் பிடித்தல் மற்றும் நீந்துதல் பிடிக்கும்
English Sentences | Tamil Meaning |
---|---|
I was snowboarding | நான் பனிச்சறுக்குப் படகோட்டிக்கொண்டிருந்தேன் |
Look at the board | பலகையை கவனி |
Notice Board | அறிவிப்பு பலகை |
Put up the notice on the notice-board | அறிவிப்பை, அறிவிப்புப் பலகையில் வை |
Robert likes to boat, fishing, and to swim | ராபர்ட்டுக்கு படகோட்டம், மீன் பிடித்தல் மற்றும் நீந்துதல் பிடிக்கும் |
She is aboard the boat | அவள் படகின் முன்னால் இருக்கின்றாள் |
She is boastful | அவள் ஒரு தற்பெருமைகாரி |
There is a paper boat | அங்கு ஒரு காகித படகு உள்ளது |
They are board members | அவர்கள் குழு உறுப்பினர்கள் |
This key-board is not functioning well | இந்த விசைப்பலகை நன்றாக வேலை செய்வதில்லை |
Where do you board the bus from? | நீ எந்த இடத்தில் இருந்து பேருந்தில் ஏறி செல்வாய்? |
Why do not you board this merry-go-round? | நீங்கள் ஏன் ராட்டினத்தில் உட்கார கூடாது? |