English Sentences | Tamil Meaning |
---|---|
A faithful servant died | ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் இறந்தான் |
A few vacant seats | ஒரு சில காலி இருக்கைகள் |
A full plantain-fruit | ஒரு முழு வாழைப்பழம் |
A vibrant nature | ஒரு இயல்பான துடிப்பு |
An accountant prepares my tax return | ஒரு கணக்காளர் என் வருமான வரியை தயார் செய்கிறார் |
Antarctica is the coldest continent | அண்டார்டிகா குளிரான கண்டம் ஆகும் |
Ante antemeridian / A.M | காலை |
Antony set off for Delhi early this morning | அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார் |
Ask his friends if you want to know more about him | உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள் |
Can you buy me a black sari, please? | தயவுசெய்து, எனக்காக ஒரு கருப்பு சீலை வாங்கமுடியுமா? |
Can you please submit your statement in black and white | உனது அறிக்கையை எழுத்தின் மூலம் சமர்பிக்க முடியுமா? |
Carnivorous plant | ஊனுண்ணி தாவரம் |
Clouds are black | மேகங்கள் கருப்பு இருக்கின்றன / கருமையான மேகங்கள் |
Did you visit any important place? | ஏதாவது முக்கியமான இடங்களுக்குச் சென்றாயா? |
Did you water the plants? | செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டாயா? |
Do not grant him leave | அவனுக்கு விடுமுறை கொடுக்காதே |
Do not worry. There is a portion vacant in my house itself. you can have that | கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம் |
Do you want sugar in the tea? | தேநீரில் சர்க்கரை போட வேண்டுமா? |
Do you want to buy two dozen bananas? | நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா? |
Do you want to send it by letter post? | நீங்கள் கடிதம் மூலம் அனுப்ப வேண்டுமா? |
Elephant is a big animal | யானை ஒரு பெரிய விலங்கு |
Epiphytic and parasitic plants | ஒட்டுயிரி மற்றும் ஒட்டுண்ணி தாவரங்கள் |
Every laptop on this table is black | மேஜையில் உள்ள அனைத்து மடிக்கணினியும் கருப்பு நிறமானவை |
First I want some water. I feel very thirsty | முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன் |
Freedom is very important | சுதந்திர மிகவும் முக்கியமானது |
Get ready if you want to come | நீ வருவாயெனில் தயார் செய்துக்கொள் |
Has his poem come in black & white? | அவருடைய கவிதை அச்சடிக்கப்பட்டதா? |
Have a pleasant stay | நீங்கள் தங்குவது அருமையாக அமையட்டும் |
He is a wanted criminal | அவன் ஒரு தேடப்பட்டு வருகிற குற்றவாளி |
He is an assistant in a company | அவர் ஒரு நிறுவனத்தில் உதவியாளராக இருக்கிறார் |
He is an important man in my life | அவர் என் வாழ்க்கையில் முக்கியமான நபராக இருக்கிறார் |
He is an inhabitant of that village | அவன் அந்த கிராமத்தில் வசிப்பவன் |
He is my old servant | அவன் எனது பழைய வேலைக்காரன் |
He is the black sheep in the union | சங்கத்தில் அவன் ஒரு விரும்பத்தகாத உறுப்பினர் |
He wants to make money by fair means or foul? | அவன் பணம் சம்பாதிக்க வேண்டுமென நினைப்பது நல்ல வழியிலா அல்லது கெட்ட வழியிலா? |
Hello! I am santhosh | ஹலோ! நான் சந்தோஷ் |
Here is an elephant | இங்கே ஒரு யானை இருக்கிறது |
Here is the book you want | நீ விரும்புகின்ற புத்தகம் இங்கு இருக்கின்றது |
Here your assistant comes make it fast | இதோ உங்களுக்கு உதவி செய்பவர் வந்துவிட்டார். சீக்கிரமாக செய்யுங்கள் |
How fragrant this flower is | இந்த மலர் எவ்வளவு நறுமணமாக இருக்கின்றது. |
How many do you want? | உனக்கு எத்தனை வேண்டும் / தேவை? |
How much do you want? | உனக்கு எவ்வளவு வேண்டும் / தேவை? |
How much do you want? | நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்கள்? |
How pleasant it is, is not it? | எவ்வளவு நன்றாக இருக்கிறது, இல்லையா? |
How significant man? | எவ்வளவு முக்கியமான மனிதன்? |
I also want twenty Inland letters and Five stamped envelopes | எனக்கு 20 உள்நாட்டு கடிதங்களும் ஐந்து தபால் தலைகள் ஒட்டிய கடித உரைகள் மேலும் வேண்டும் |
I am an accountant | நான் ஒரு கணக்காளர் |
I could not buy a television for want of money | பணம் இல்லாததால் நான் ஒரு தொலைக்காட்சியை வாங்க முடியவில்லை |
I do not want anything | எனக்கு ஒன்றும் வேண்டாம் |
I do not want that faded flower | எனக்கு அந்த மங்கலான / வாடிய பூ வேண்டாம் |
I do not want to come | நான் வர விரும்பவில்லை |
I do not want to convince you | நான் உன்னை அதை ஏற்கும்படி செய்ய விருப்பம் இல்லை |
I do not want to go there | நான் அங்கே போக விரும்பவில்லை |
I do not want to harm others | மற்றவர்களை துன்புறுத்துவதற்கு நான் விரும்பவில்லை |
I do not want to listen to your explanations | தயவு செய்து நான் உன் விளக்கங்களை கவனிக்க விரும்பவில்லை |
I don not want | எனக்கு தேவையில்லை |
I don’t want all these things | எனக்கு இதெல்லாம் தேவையில்லை |
I had worn pants and shirts | நான் கால்சட்டையும், கைசட்டையும் அணிந்து இருந்தேன் |
I hope the weather will be pleasant | வானிலை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் |
I request you to kindly grant me leave for the above said period | மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் |