• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Bird’s wing

    SOME RELATED SENTENCES FOR Bird’s wing

    English SentencesTamil Meaning
    Answer the following questions பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க
    Cities are growing பட்டணங்கள் வளர்ச்சியடைகின்றன
    Delivery to the following recipients has been delayed பின் வரும் பெறுனர்களுக்கு விநியோகம் தாமதமாகிறது
    He wandered about, not knowing the way in the new place புதிய இடத்தில், அவன் வழி தெரியாமல் சுற்றினான்
    I am good at drawing நான் நன்றாக வரைவேன்
    I have been drawing God Pictures and natural scenery நான் கடவுள் படங்களையும், இயற்கை காட்சிகளையும் வரைந்துகொண்டு இருந்து இருக்கிறேன்
    I like rowing எனக்கு படகோட்டுதல் மிகவும் பிடிக்கும்
    It is a mind blowing அது மனதை அள்ளுகிறது / மனதை கொல்லைகொள்கிறது
    It was glowing அது தகதக வென ஜொலித்துக் கொண்டிருந்தது
    Now I am throwing it up நான் இப்பொழுது இதை உயரே எறிகின்றேன்
    Owing to her lazy she failed in all the subjects அவள் அவளுடைய சோம்பேறித்தனத்தின் காரணமாக எல்லா பாடங்களிலும் தோல்வியுற்றாள்
    Read the following passage carefully கீழ்கண்டபத்தியை கவனமாகப் படிக்கவும்
    Shrubs were growing all along the wall சுவர் ஓரம் முழுவதும் செடி வளர்ந்திருந்தன
    The teacher is drawing a cat just now ஆசிரியர் இப்பொழுது தான் ஒரு பூனையை வரைந்து கொண்டிருக்கிறார்
    The teacher is drawing a dog too ஆசிரியர் ஒரு நாயும் வரைந்துகொண்டிருக்கிறார்
    The wind is blowing காற்று அடித்து கொண்டிருக்கிறது
    They have been growing cattle அவர்கள் கால்நடைகள் வளர்த்துகொண்டு இருந்து இருக்கிறார்கள்
    They will be following you அவர்கள் உன்னை பின்தொடர்ந்துக் கொண்டு இருப்பார்கள்
    This is called chewing the cud இதற்குத்தான் அசைபோடுவதென்று பெயர்
    Used for ploughing the field and for drawing cart நிலத்தை உழுவதர்க்கும், வண்டிகளை இழுப்பதற்க்கும் உபயோகப்படுகிறது
    We are, of course. But it is a separate wing நாங்கள் செய்வோம், நிச்சயமாக, ஆனால் அதற்காக தனியான பகுதி இருக்கிறது
    We can take an example of bird’s egg நாம் பறவையின் முட்டையை ஒரு உதாரணமாக எடுத்து கொள்ளலாம்
    We will be borrowing from the bank நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம்
    We would hate to speak with you for you are not following manners நீங்கள் பண்புடன் நடக்காததால் நாங்கள் உங்களுடன் பேச வெறுக்கிறேன்