Meaning for bird - Creature with feathered wings able to fly.a thing of one’s admiration.girl or women.
(பறவை பெரிதும் விரும்பும் ஒன்றுசிறுமி (அ) பெண்)
இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்?
English Sentences | Tamil Meaning |
---|---|
Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு அற்புதமான கூரிய கண்கள் உண்டு |
Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு பிரமாதமாக கூரிய பார்வை உள்ளது |
Birds lay eggs | பறவைகள் முட்டை இடும் |
Caged bird | கூண்டு பறவை |
How many birds are there in the cage? | அங்கே கூண்டில் எத்தனை பறவைகள் இருக்கின்றது? |
How many birds do you see in this picture? | இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்? |
I saw a bird of a rare species | ஒரு அரிய உயிரினமான பறவையை நான் பார்த்தேன் |
Mother bird has to feed them | அம்மா பறவை அவற்றிற்கு உணவளிக்க வேண்டும் |
That is a bird | அது ஒரு பறவை |
The bird built its nest | பறவை அதன் கூட்டை கட்டியது |
The bird flies | பறவை பறக்கிறது |
The bird flies over my head | பறவை என் தலைக்கு மேல் பறக்கிறது |
The birds are harmless | பறவைகள் தீங்கு செய்யாதவை |
The birds fly high | பறவைகள் உயரமாக பறக்கிறது |
The birds were singing | பறவைகள் பாடிக்கொண்டிருந்தன |
The early bird catches the worm | அதிகாலை பறவை புழுக்களைப் பிடிக்கும் |
The parrot is a climbing bird | கிளி கொத்தி ஏறும் பக்ஷி |
The Singing of the birds delights us | பறவைகளின் பாடல் நம்மை மகிழ்விக்கின்றது |
There is a little bird in the garden | தோட்டத்தில் ஒரு சிறிய பறவை உள்ளது |
They are birds | அவைகள் பறவைகள் |
This is a bird | இது ஒரு பறவை |
We are birds of the same feather | இனம் இனத்தோடு சேரும் |
We can take an example of bird’s egg | நாம் பறவையின் முட்டையை ஒரு உதாரணமாக எடுத்து கொள்ளலாம் |
Which bird hoots at night? | எந்த பறவை இரவில் அலறும்? |