• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Bhir tree

    SOME RELATED SENTENCES FOR Bhir tree

    English SentencesTamil Meaning
    A banian tree has many branches ஆலமரத்தில் அதிக கிளைகள் உள்ளன
    A banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது
    A Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்
    A coconut tree is tall தென்னை மரம் உயரமாக உள்ளது
    An old man was walking along the street தெருவழியாக ஒரு வயதானவர் நடந்து சென்று கொண்டிருந்தார்
    Can you climb that distance tree தூரத்திலிருக்கும் அந்த மரத்தின்மேல் நீ ஏறுவாயா?
    Climb up the tree மரத்தின் மேலே ஏறு
    Coconut trees are tall தென்னை மரங்கள் உயரமாக இருக்கின்றன
    Do not approach that tree அந்த மரத்தின் அருகே செல்லாதே
    Do not cut the tree மரத்தை வெட்டாதே
    Dogs cannot climb up the tree நாய்களால் மரத்தில் ஏற முடியாது
    He climbed up the tree அவன் மரத்தின் மீது ஏறினான்
    He sat under a tree அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான்
    How many coconut trees? எத்தனை தென்னைமரங்கள்?
    How many streets? எத்தனை தெருக்கள்?
    I am already tired. We will sit under that tree நான் ஏற்கனவே சோர்வாக இருக்கிறேன். அந்த மரத்தின் கீழ் உட்காருவோம்
    I grew a tree நான் ஒரு மரம் வளர்த்தேன்
    I tried to climb on the tree நான் மரத்தின் மேல் ஏற முயற்சி செய்தேன்
    I was walking on the street நான் தெருவில் நடந்துக்கொண்டிருந்தேன்
    It is a little tree இது ஒரு சிறிய மரம்
    It was hanging on the tree அது மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது
    Jems took rest under a tree ஜேம்ஸ் ஒரு மரத்தின் கீழ் ஓய்வு எடுத்துக்கொண்டார்
    John ran into the street ஜான் தெருவிற்குள் ஓடினான்
    Many trees fell up-rooted in the flood பெருவெள்ள சேதத்தினால் நிரம்ப மரங்கள் வேரோடே விழிந்து விட்டன
    Our street is broad எங்களுடைய தெரு அலமானது
    People love to grow this tree மக்கள் இந்த மரம் வளர விரும்புகிறார்கள்
    People love to sit in the shade of this tree மக்கள் இந்த மரத்தின் நிழலில் அமர விரும்புகிறார்கள்
    Please plant trees around the house வீட்டை சுற்றி மரங்களை நடுங்கள்
    Sit under the margosa tree வேப்பமரத்தின் கீழ் உட்கார்
    Street lighting is properly unnoticed தெரு விளக்கு சரிவர கவனிக்கப்படாமல் உள்ளது
    The animal under the tree is fat மரத்தின் கீழ் உள்ள விலங்கு குண்டாக (கொழுப்புத் சத்துடன்) உள்ளது
    The boy near the tree is Kannan மரத்தின் அருகில் இருக்கும் சிறுவன் கண்ணன்
    The coconut tree has no branches தென்னை மரத்திற்கு கிளைகள் இல்லை
    The coconut tree is in front of my house. அந்த தென்னை மரம் என்னுடைய வீட்டிற்கு முன் இருக்கிறது
    The coconut tree is very tall தென்னை மரம் மிகவும் உயரமாய் இருக்கிறது
    The leaves of the tamarind tree are very small புளிய மரத்தில் இலைகள் மிகச் சிறியதாக இருக்கும்
    The post office is on the opposite side of the street தபால் பணிமனை தெருவின் எதிர்பக்கத்தில் இருக்கின்றது
    The root of the tree is very thin அந்த மரத்தின் வேர் மிக மெல்லியதாக இருக்கிறது
    The street is very dirty தெரு மிகவும் அழுக்காக இருக்கிறது
    The tree is other side of the building அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது
    The tree is very big இந்த மரம் மிகவும் பெரிதாக உள்ளது
    The trunk of the banian tree is very large ஆலமரத்தில் அடி மரம்மிகவும் பெரிதாக இருக்கிறது
    There are many fruits in the jack tree பலா மரத்தில் அநேக பழங்கள் இருக்கின்றன
    There are several trees around my school என் பள்ளியை சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன
    There are two mango trees in my garden என் தோட்டத்தில் இரண்டு மாமரங்கள் இருக்கின்றன
    There is a house near the tree மரத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது
    There is a monkey on the tree மரத்தின் மேல் ஒரு குரங்கு உள்ளது
    There is no such street as you mention நீ குறிப்பிட்ட தெரு போல் அங்கே இல்லை
    They cut the tree அவர்கள் மரம் வெட்டினார்கள்
    They live in the next street அவர்கள் அடுத்த தெருவில் வாழ்கிறார்கள்
    They sit under the tree அவர்கள் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார்கள்
    They were trees அவைகள் மரங்களாக இருந்தன
    This is a coconut tree இது ஒரு தென்னை மரம்
    This is a tree இது ஒரு மரம்
    Those are trees அவைகள் மரங்கள்
    Trees give us fruits மரங்கள் நமக்கு பழங்களை கொடுக்கிறது
    Trees of forest காட்டு மரங்கள்
    We live in the middle of the street வீதியின் மத்தியில் நாங்கள் வசிக்கின்றோம்
    What do you see near the tree? நீ மரத்தின் அருகில் என்ன பார்க்கிறாய்?
    What is on the tree? மரத்தின் மேல் என்ன இருக்கிறது?