English Sentences | Tamil Meaning |
---|---|
A full plantain-fruit | ஒரு முழு வாழைப்பழம் |
Ajay has eaten all the fruits | அஜய் அனைத்துப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டார் (தற்பொழுது கொடுக்க ஒன்றுமில்லை) |
Can I give some fruits? | இன்னும் சிறிது பழங்களைக் கொடுக்கட்டுமா? |
Could you please give me some fruits? | தயவு செய்து எனக்குச் சில பழங்கள் தர முடியுமா? |
Did you eat these fruits? | இந்த பழங்களை நீங்கள் சாப்பிட்டீர்களா? |
Do not eat the fruit | பழத்தை சாப்பிடாதே |
Do not touch the fruits | பழங்களை தொடாதே |
Do you eat fruits too? | நீங்கள் பழங்கள் கூட சாப்பிடுகிறீர்களா? |
Do you like date fruits? | நீ பேரீச்சம் பழத்தை விரும்புகிறாயா? |
Does your friend eat such sweet fruits every day? | இந்த இனிப்பான பழங்களை உங்கள் நண்பர் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறாரா? |
Drink fruit juice | பழச்சாறு குடியுங்கள் |
Fox ate a bunch of fruit | நரி ஒரு பழம் கொத்தை சாப்பிட்டது |
Give me some fruits for her. She will like it | அவளுக்குக் கிஞ்சம் பழங்கள் கொடு. இதை அவள் விரும்புவாள் |
He will be snatching fruits in garden | அவன் தோட்டத்தில் பழங்களை பறித்துக் கொண்டு இருப்பான் |
I do not have enough fruit | என்னிடத்தில் போதுமான பழம் இல்லை |
I had entered the classroom before the bell rang | மணி அடிப்பதற்கு முன்னரே நான் வகுப்பறைக்குள் நுழைந்து விட்டேன் |
I have lot of fruits | என்னிடம் நிறைய பழங்கள் உள்ளது |
It ate a guava fruit | அது ஒரு கொய்யாபழம் சாப்பிட்டது |
It opens with its bill nuts and other fruits on which it feeds | அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும் |
Pick some fruits and throw them down | சில பழங்களைப் பறித்துக் கிழே எறி |
She said that the fruits were tasted | பழங்கள் சுவையாக இருந்தன என்று அவள் சொன்னாள் |
Shopkeeper shells fruit | வியாபாரி பழம் விற்கிறான் |
Some fruits were cut | சில பழங்கள் நறுக்கப்பட்டு இருந்தன |
Some fruits were cut evenly | சில பழங்கள் சீராக நறுக்கப்பட்டு இருந்தன |
Take these fruits and eat | இவைகளை எடுத்துச் சாப்பிடு |
Take these Mango fruits to your wife she will appreciate you | இந்த மாம்பழங்களை உனது மனைவிக்கு எடுத்துச் செல், அவள் உன்னை மெச்சுவாள் |
Taste these fruits | இந்தப் பழங்களை சுவைத்துப்பார் |
The people rang the bells for joy | மக்கள் மகிழ்ச்சிக்காக மணி அடித்தார்கள் |
There are many fruits in the jack tree | பலா மரத்தில் அநேக பழங்கள் இருக்கின்றன |
This fruit is edible | இந்த பழங்கள் உண்ணத்தக்கவைகள் |
Trees give us fruits | மரங்கள் நமக்கு பழங்களை கொடுக்கிறது |
We will go to fruits shop | நாங்கள் பழக்கடைக்கு செல்வோம் |
What! a taste this fruits is | என்ன சுவையாக இருக்கிறது இந்தப்பழம் |
Who gave you these fruits? | இந்த பழங்களை கொடுத்தது யார்? |
Who will bell the cat? | பூனைக்கு யார் முதலில் மணிகட்டுவார்? |
You have fruits also, have not you? | நீங்கள் பழங்கள் வைத்து இருக்கிறீர்கள், இல்லையா? |