English Sentences | Tamil Meaning |
---|---|
A coconut tree is tall | தென்னை மரம் உயரமாக உள்ளது |
But wait a minute, please | தயவுசெய்து ஒரு நிமிடம் காத்திருக்கவும் |
Coconut trees are tall | தென்னை மரங்கள் உயரமாக இருக்கின்றன |
Did you scrape the coconut? | நீ தேங்காயை துருவி விட்டாயா? |
Do you chew betel nut? | நீ வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்கிறாயா? |
Do you have a minute? | உங்களுக்கு ஒரு நிமிடம் இருக்கிறதா? |
Hardly five minutes | ஐந்து நிமிடம் கூட பிடிக்காது |
He sold them only a minute ago | அவர் ஒரு நிமிடம் முன்னர் அவற்றை விற்பனை செய்தார் |
How many coconut trees? | எத்தனை தென்னைமரங்கள்? |
Hurry up, I cannot be here for more than five minutes | சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது |
I arrived ten minutes ago | நான் பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்தடைந்தேன் |
I bet you cannot do this work in five minutes | ஐந்து நிமிடங்களில் நீ இந்த வேலையைச் செய்ய முடியாது என்று நான் பந்தயம் கட்டுகிறேன் |
I had been waiting there for more than 45 minutes | நான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக |
I have been doing for the last 30 minutes | நான் கடைசி 30 நிமிடங்களாக செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been reading this lesson for the past 10 minutes | நான் இந்த பாடத்தை கடந்த 10 நிமிடங்களாக வாசித்துக்கொண்டிருக்கின்றேன் |
I will do it in another five minutes | நான் இன்னும் ஐந்து நிமிடங்களில் அதை செய்வேன் |
It gives us nuts | அது நமக்கு கொட்டைகள் கொடுக்கிறது |
It has passed on just 15 minutes before | இது 15 நிமிடத்திற்கு முன்னர் தான் சென்றது |
It is only a five-minute walk | நடந்தால் ஐந்தே நிமிடத்தொலைவு |
It is only ten minutes walk | அது பத்து நிமிட தொலைவு மட்டுமே |
It opens with its bill nuts and other fruits on which it feeds | அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும் |
Just a few minutes back | சிறிது நேரத்துக்கு முன்னால்தான் |
Just a few minutes walk | சிறிது நேர நடைதான் |
Just a minute | ஒரு நிமிடம் |
Just in a few minutes | சில நிமிடத்தில் |
Let\'s compromise. News for five minutes, then half an hour serial | யாவரும் ஒரு சமாதான நிலைக்கு வருவோம். செய்தி ஐந்து நிமிடங்கள், பின்பு அரை மணிநேரம் தொடர்கதை |
Sorry sir, wait a minute | வருந்துகிறேன் ஐயா, ஒரு நிமிடம் பொறுங்கள் |
The coconut tree has no branches | தென்னை மரத்திற்கு கிளைகள் இல்லை |
The coconut tree is in front of my house. | அந்த தென்னை மரம் என்னுடைய வீட்டிற்கு முன் இருக்கிறது |
The coconut tree is very tall | தென்னை மரம் மிகவும் உயரமாய் இருக்கிறது |
This is a coconut tree | இது ஒரு தென்னை மரம் |
Wait a minute | ஒரு நிமிடம் தாமதி |
Will you please wait for some ten minutes, Sir? | தயவு செய்து 10 நிமிடங்கள் காத்திருக்க முடியுமா ? ஐயா |
Will you unhusk that tender coconut? | நீ அந்த இளநீரை உரிப்பாயா? |
You will be called after ten minutes | நீங்கள் பத்து நிமிடம் கழித்து அழைக்கப்படுவீர்கள் |