• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Bear 13 sentences found.  

    Meaning for bear - Big animal with rough fur.
       (கரடி)

    Bearding the lion 

    பூனைக்கு யார் மணி கட்டுவது

    Bearer, bring me a cool drink 

    கொணர்பவரே, ஒரு குளிர் பானம் கொண்டு வாருங்கள்

    Bears have thick fur 

    கரடிக்கு கடினமான உரோமம் உள்ளது

    He has a beard and whiskers 

    அவனுக்குத் தாடியும் மீசையும் இருக்கிறது

    He shaved his beard 

    அவன் அவனுடைய தாடியை சவரம் செய்தான்

    How do they bear with you? 

    உன்னை எப்படி அவர்கள் சகித்துக் கொள்கிறார்கள்?

    Mathematics is my bugbear 

    கணிதம் என்றால் எனக்கு அதிர்ச்சி

    May God give you strength to bear this terrible blow 

    இந்த கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள கடவுள் உனக்கு சக்தி அளிக்கட்டும்

    Mustache bigger than beard 

    தாடியை விட மீசை பெரியது

    Nobody can bear such an insult 

    எந்த மனிதனும் இவ்வளவு அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ளமாட்டான்

    We have to bear with his hot temper 

    நாம் அவனுடைய ஆவேசத்தை சகித்து கொள்ள வேண்டும்

    What is your relation with the bearded man who came here yersterday? 

    நேற்று இங்கு வந்திருந்த தாடி காரருக்கும் உனக்கும் என்ன உறவு?

    You must remove your beard 

    நீ உன்னுடைய தாடியை கட்டாயம் அகற்ற / மாற்ற வேண்டும்

    SOME RELATED SENTENCES FOR Bear

    English SentencesTamil Meaning
    How do they bear with you? உன்னை எப்படி அவர்கள் சகித்துக் கொள்கிறார்கள்?
    Mathematics is my bugbear கணிதம் என்றால் எனக்கு அதிர்ச்சி
    May God give you strength to bear this terrible blow இந்த கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள கடவுள் உனக்கு சக்தி அளிக்கட்டும்
    Mustache bigger than beard தாடியை விட மீசை பெரியது
    Nobody can bear such an insult எந்த மனிதனும் இவ்வளவு அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ளமாட்டான்
    We have to bear with his hot temper நாம் அவனுடைய ஆவேசத்தை சகித்து கொள்ள வேண்டும்
    What is your relation with the bearded man who came here yersterday? நேற்று இங்கு வந்திருந்த தாடி காரருக்கும் உனக்கும் என்ன உறவு?
    You must remove your beard நீ உன்னுடைய தாடியை கட்டாயம் அகற்ற / மாற்ற வேண்டும்