Meaning for bay - Body of water with a shore,smaller than a gulf.
(வளைகுடாவை விடச் சிறிய, கரையுள்ள நீர்ப்படுகை)
English Sentences | Tamil Meaning |
---|---|
Do not get nervous | பதற்றம் ஆகாதே |
I feel nervous when I have to speak | நான் பேசும் போது கைகால் நடுங்குகிறேன் / பயப்படுகிறேன் |
I feel nervous. I can not stand here any longer | எனக்கு அதைரியமாக / பதற்றமாக இருக்கிறது. இதற்கு மேலும் என்னால் இங்கு நிற்க முடியாது |
You had better not go to Bombay | நீ பம்பாய்க்கு செல்லாமல் இருப்பது நல்லது |