English Sentences | Tamil Meaning |
---|---|
A Christmas tree is a decorated tree | ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம் |
At what rate have you been selling them? | என்ன விலையில் நீ அவைகளை விற்பனை செய்துகொண்டு இருந்து இருக்கிறாய்? |
Be moderate in desires | ஆசையில் அடக்கமாய் இரு |
Do you know how to operate the computer? | உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா? |
Double the speed of failure rate and ensure success | தோல்வியின் வேகத்தை இரண்டு மடங்கு அதிகரியுங்கள் அப்பொழுது வெற்றி நிச்சயம் |
He penetrates everywhere | அவன் அனைத்து இடமும் நுழைந்து விடுவான் |
Honesty is the best policy | கண்ணியம் சிறந்தது |
How many birthdays have you celebrated? | நீங்கள் எத்தனை பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறீர்கள்? |
I celebrate my birthday | நான் எனது பிறந்த நாளை கொண்டாடுகிறேன் |
I decorated my house | நான் எனது வீட்டை அலங்கரித்தேன் |
I have given a seperate tablet to stop vomitting | வாந்தி எடுப்பதை நிறுத்த தனியாக ஒரு மாத்திரை கொடுத்திருக்கிறேன் |
I may be able to demonstrate that | எனக்கு அதை மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கலாம் |
I will be able to demonstrate that | என்னால் அதை மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கும் |
I will be able to do my duty accurately | எனக்கு எனது கடமையை மிகச்சரியாக செய்ய முடியுமாக இருக்கும் |
I will celebrate my birthday | நான் எனது பிறந்தநாளை கொண்டாடுவேன் |
I will co-operate with others | நான் மற்றவர்களுடன் ஒத்துழைப்பேன் |
I would be very grateful to you | நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன் |
If you could lend me some money, I’d be very grateful | நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியும் என்றால், நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன் |
Integrated Plant Protection | ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு |
It is very moderately priced | அது மிகவும் நியாயமான விலையில் உள்ளது |
January 30th on which date Gandhiji was Day shot dead is celebrated as Martyr’s | காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் நாள் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது |
Narrate the story | இந்தக் கதையை சொல் |
Negotitate the rate | விலையைப் பற்றி பேசு |
Poverty eradication is the policy of the government | வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும் |
Secularism is the policy of India | இந்தியாவின் கொள்கையானது மத சார்பற்றது |
She exaggerates things | அவள் காரியங்களை பெரிதாக சொல்வாள் |
Silver jewels are now sold at high rate | வெள்ளி நகைகள் இப்பொழுது அதிக விலைக்கு விற்கப்படுகின்றன |
The administration should concentrate on basic human needs | மனிதர்களின் அடிப்படை தேவைகளின் மீது நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் |
The author narrates his story | ஆசிரியர் அவருடைய கதையை விவரித்தார் |
The economic policy of the government is the worst | அரசின் பொருளாரதாரக் கொள்கை மோசமாக உள்ளது |
The magistrate convicted the accused | தண்டனை அதிகாரி குற்றவாளிக்கு தண்டனை அளித்தார் |
The magistrate framed charges against him | நீதிபதி அவன் மீது குற்றச்சாட்டுத் தொகுத்துள்ளார் |
The magistrate issued orders for his arrest | நீதிபதி அவனைக் கைது செய்ய உத்தரவிட்டார் |
The price should also be moderate | விலையும் நியாயமானதாக இருக்க வேண்டும் |
This is an adulterated thing | இது ஒரு கலப்படம் உடைய பொருள் |
We are, of course. But it is a separate wing | நாங்கள் செய்வோம், நிச்சயமாக, ஆனால் அதற்காக தனியான பகுதி இருக்கிறது |
We can collaborate in this business | இந்த வியாபாரத்தில் நாம் ஒன்று சேர்ந்து / கூட்டு சேர்ந்து நடத்தலாம் |
We celebrate the festival | நாங்கள் பண்டிகையை கொண்டாடுகிறோம் |
What are your rates? | உங்கள் கட்டணங்கள் என்ன? |
Why should I tolerate? | நான் ஏன் பொறுத்து கொள்ள வேண்டும்? |