Meaning for bank - An establishment for lending and receiving money.
(பணம் கடன் கொடுத்து வாங்கும் ஒரு நிறுவனம்)
நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன்
நான் இந்த வங்கியில் ஒரு கணக்கை துவக்க விரும்புகிறேன்
நான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன்
என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்
கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது
சென்னையில் வட்டி வியாபாரம் செய்கிறவர்கள் பலர் இருக்கின்றனர்
நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம்
நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம்
English Sentences | Tamil Meaning |
---|---|
I want to open an account in this bank | நான் இந்த வங்கியில் ஒரு கணக்கை துவக்க விரும்புகிறேன் |
I will bank the money | நான் வங்கியில் வைப்பிடுவேன் |
I would like to start an account in your bank | நான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன் |
Is there a bank near here? | இங்கே அருகில் ஒரு வங்கி இருக்கிறதா? |
My uncle is an account holder in this bank | என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார் |
She is going to the bank | அவள் வங்கிற்கு சென்று கொண்டிருக்கிறாள் |
Take me back to the bank | என்னைக் கரைக்குக் கொண்டுபோ |
The bank charges interest at 8% | அந்த வங்கி எட்டு சதவீதம் வட்டி வசூலிக்கிறது |
The indroduction of Computer has facilitated quick work in banks | கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது |
There are many bankers in Madras | சென்னையில் வட்டி வியாபாரம் செய்கிறவர்கள் பலர் இருக்கின்றனர் |
There’s a bank on the corner. | ஓரத்தில் ஒரு வங்கி உள்ளது |
They worked in a bank | அவர்கள் ஒரு வங்கியில் வேலை செய்தார்கள் |
We will be borrowing from the bank | நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம் |
We will deposit all our money in the bank | நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம் |
We will meet the bank manager tomorrow itself | நாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம் |