• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Ass 116 sentences found.  

    Meaning for ass - A horse family animal with long ears
       (கழுதை)

    A glass of water 

    ஒரு கோப்பை தண்ணீர்

    A month has passed since he came here 

    அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது

    A new law was passed and accepted by the public with acclaim 

    புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது

    An assembly of eminent 

    பிரமுகர்கள் அவை

    An assembly of woman 

    பெண்கள் சங்கம்

    Are any our class friends studying in this college? 

    நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா?

    Are you a passenger? 

    நீங்கள் பிரயாணம் செய்பவரா?

    Assemble in the playground 

    விழையாட்டுத் திடலில் கூடுங்கள்

    Assertive Sentences 

    செய்தி வாக்கியங்கள்

    Asses are inoffensive 

    கழுதைகள் தீமை அற்றவை

    Barring the train accident, passengers were saved 

    ரெயில் விபத்தினை தவிர்த்ததால் பயணிகள் காப்பற்றப்பட்டார்கள்

    Be quiet in the classroom 

    வகுப்பு அறையில் அமைதியாய் இரு

    Can I have a glass of water? 

    எனக்கு ஒரு கோப்பை தண்ணீர் கிடைக்குமா?

    Can I see your passport? 

    நான் உங்களுடைய கடவுச்சீட்டை பார்க்க முடியும்?

    Can I take you glass? 

    உங்களுடைய கண்ணாடியை நான் எடுத்துக்கொள்ள முடியுமா?

    Can you get me a glass of water, please? 

    தயவுசெய்து, எனக்கு நீங்கள் தண்ணீர் கொடுக்க முடியுமா?

    Cow walks the cow grazes the grass 

    பசு நடந்து போகும்போதே புல்லை மேய்கிறது

    Did you see him pass this way? 

    அவன் இந்த வழியாக போனதை பார்த்தாயா?

    Do not harass me 

    என்னை தொந்தரவு செய்யாதே

    Do not harass others 

    அடுத்தவர்களை சதா தொந்தரவு செய்யாதே