Meaning for arm - One of the two upper limbs of the human body
(மனித உடலில் உள்ள இரண்டு கைகளில் ஒன்று)
இந்திய விவசாயிகளின் நிலை பருவ காற்று மாற்றங்களால் சூதாட்டம் போல் ஆகிறது
மிகவும் சரியானது. விவசாயம் செய்கிறது இப்பொது செலவீனமாகி விட்டது. பழைய முறைகளை பின்பற்றுவது அதிக பலனை
காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் அல்லது விவசாய வேலையை விட்டு விடவேண்டும்
English Sentences | Tamil Meaning |
---|---|
His arm-bone has been fractured | அவன் கை எழும்பு முறிந்து விட்டது |
I borrowed money from Sarmilan | நான் சர்மிலனிடமிருந்து பணத்தை கடன் வாங்கினேன் |
I do not want to harm others | மற்றவர்களை துன்புறுத்துவதற்கு நான் விரும்பவில்லை |
Indian farming is a gamble with monsoon | இந்திய விவசாயிகளின் நிலை பருவ காற்று மாற்றங்களால் சூதாட்டம் போல் ஆகிறது |
My father is a farmer | எனது தந்தை ஒரு விவசாயி |
Quite right. Farming has become an expensive affair. Out-dated methods will not give yield | மிகவும் சரியானது. விவசாயம் செய்கிறது இப்பொது செலவீனமாகி விட்டது. பழைய முறைகளை பின்பற்றுவது அதிக பலனை |
The army went out the borderline | படை எல்லை கோட்டிற்கு வெளியே சென்றது |
The birds are harmless | பறவைகள் தீங்கு செய்யாதவை |
There is no harm done | கேடு ஒன்றும் நிகழவில்லை |
This cloth is very warm | இந்தத்துணி மிகவும் வெப்பமாக உள்ளது |
We have to change to quit farming or else we will have to quit farming | காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் அல்லது விவசாய வேலையை விட்டு விடவேண்டும் |