English Sentences | Tamil Meaning |
---|---|
A thirsty crow flew here and there in search of water | ஒரு காகம் தாகம் நீரை தேடி அங்கும் இங்கும் பறந்து |
Animal charcoal | விலங்குக்கரி / எலும்புக் கரி / மிருகக்கரி |
Antarctica is the coldest continent | அண்டார்டிகா குளிரான கண்டம் ஆகும் |
David always speeks sarcastically | டேவிட் எப்பொழுதும் ஏளனமானாக பேசுவார் |
Do not search it | அதை தேடாதே |
Fresh air and pure water are very scarce | சுத்த காற்றும் தண்ணீரும் கிடைப்பது அரிது |
He has sent a parcel to us | அவர் எங்களுக்கு ஒரு பொட்டலம் அனுப்பி இருக்கிறார் |
I am the monarch of all I survey | அனைத்து ஆய்விற்கும் (கணக்கேடுபிர்க்கும் ) நான் மன்னன் |
I have to finish this book before march | நான் மார்ச் மாதத்திற்கு முன்னால் இந்த புத்தகத்தை முடிக்க வேண்டி இருக்கிறேன் |
I want to send this parcel, please | நான் இந்த சிப்பத்தை அனுப்ப வேண்டும் |
I want to send this parcel, please | நான் இந்த பொட்டலங்களை அனுப்ப வேண்டும் |
It wandered here and there in search of food | அது உணவைத்தேடி இங்கும் அங்கும் அலைந்தது |
Search every nook and corner of the house | வீட்டின் அணைத்து மூலை முடுக்கெல்லாம் தேடு |
She is insearch of job | அவள் வேலை தேடிக் கொண்டிருக்கிறாள் |
Thank you very much. Can I leave the parcel there on the desk infront of you? | மிக்க நன்றி. உங்கள் முன் உள்ள மேஜையின் மேலே பார்சலை வைக்கலாமா? |
Where will you bury the carcass of the cow? | இறந்துபோன பசுவை எங்கு புதைப்பீர்கள்? |
You had better send it by parcel post, it might be quicker | நீங்கள் சிப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்புங்கள், அது விரைவாக செல்லும் |