Meaning for apple - Name of a juicy fruit
(ஆப்பிள் பழம்)
நான் இரவு உணவிற்கு பிறகு ஒரு நல்ல சிவப்பு குமளிப்பழம் சாப்பிட விரும்புகிறேன்
அரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள்
உங்களுக்கு கஸ்டர்டு ஆப்பிள் வேண்டாமா ஐயா? இவைகள் பழுத்தவை
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| I eat an apple | நான் ஒரு ஆப்பிளை சாப்பிடுகிறேன் |
| I love a good red apple after dinner | நான் இரவு உணவிற்கு பிறகு ஒரு நல்ல சிவப்பு குமளிப்பழம் சாப்பிட விரும்புகிறேன் |
| May I eat an apple? | நான் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்? |
| Take half a kilo of apple and seedless grapes each | அரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள் |
| The mango is sweeter than the pine-apple | மாம்பழம் அன்னாசி விட இனிப்பான சுவையுடையது |
| What is the price of this apple? | இந்த ஆப்பிளின் விலை என்ன? |
| You do not want custard apple | உங்களுக்கு கஸ்டர்டு ஆப்பிள் வேண்டாமா ஐயா? இவைகள் பழுத்தவை |