Meaning for ape - Tailless monkey usu of large size
(வாலில்லாக் குரங்கு)
கன்னியாகுமரி இந்தியாவின் தெற்கு கோடியில் / முனையில் இருக்கிறது
செய்தி தாளில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தாயா?
என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே
முதலில் நான் செய்தி பார்க்கிறேன். நாம் சந்தா செலுத்தி செய்திதாள் வாங்குவது இல்லையே
English Sentences | Tamil Meaning |
---|---|
Do not think you can escape without my notice | என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே |
Do you have white paper, here? | இங்கே வெள்ளை காகிதம் இருக்கின்றதா? |
First let me watch the news. We do not subscribe to newspaper | முதலில் நான் செய்தி பார்க்கிறேன். நாம் சந்தா செலுத்தி செய்திதாள் வாங்குவது இல்லையே |
Give me a bit of paper | எனக்கு கொஞ்சம் காகிதம் கொடுங்கள் |
Grapes are sour | திராட்சைப்பழம் புளிக்கும் |
He escaped from us | அவர் எங்களிடம் இருந்து தப்பித்துவிட்டான் |
He escaped that | அவன் அதை தவிர்த்தான் |
He gave me a bunch of grapes | அவர் என்னை திராட்சை ஒரு கொத்து வழங்கினார் |
He is reading newspaper | அவன் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கின்றான் |
He reads newspaper | அவர் பத்திரிக்கை படிப்பதுண்டு / அவர் பத்திரிகை படிக்கிறார் |
He writes on paper | அவன் காகிதத்தில் எழுதுகின்றான் |
How many pieces of paper do you need? | உங்களுக்கு எவ்வளவு காகிதங்கள் தேவை? |
I did not read today\'s News paper | நான் இன்றைய செய்தி தாளை வாசிக்கவில்லை |
I escaped from the danger | நான் அபாயத்திலிருந்து தப்பினேன் |
I read the news paper everyday | நான் தினசரி செய்தித்தாள் படிக்கிறேன் |
I read the newspaper | நான் செய்தித்தாள் வாசிக்கிறேன் |
I read the newspaper because it interests me | நான் செய்தித்தாள் படிக்கின்றேன் ஏனென்றால் அது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது |
I read Thinakkural News paper | நான் தினக்குரல் செய்தித்தாளை வாசித்தேன் |
I saw a bunch of grapes | நான் ஒரு திராட்சை கொத்தைப் பார்த்தேன் |
I want a paper | எனக்கு ஒரு காகிதம் வேண்டும் |
Is this a paper? | இது காகிதமா? |
It resembles a cat in shape | உருவத்தில் அது ஒரு பூனையைப்போல் இருக்கிறது |
Luckily the man escaped unhurt | அதிர்ஷ்டவசமாக அந்த மனிதன் காயப்படாமல் தப்பித்தான் |
Many dailies News papers are published from Chennai | சென்னையிலிருந்து பல தினசரிப செய்தி பத்திரிக்கைகள் வெளியாகின்றன |
Of what shape is the clock? | கடிகாரத்தின் உருவம் எப்படி இருக்கிறது? |
Paper manufacturing company | காகித உற்பத்தி தொழிற்ச்சாலை |
Please take this paper | இந்த காகிதத்தை எடுங்கள் |
Read newspaper daily | தினசரி செய்தித்தாள் படியுங்கள் |
See this. This landscape is one of my favourites | இதை பாருங்கள். இந்த இயற்கை காட்சிகள் எனக்கு பிடித்தவைகளில் ஒன்று |
Shall we subscribe to news papers? | நான் செய்தித்தாள்களுக்கு சந்தா கட்டலாமா? |
She does not read news paper | அவள் செய்தித்தாள் படிப்பதில்லை |
Show me the matter. What colour of paper you prefer? | விபரத்தை எனக்கு காட்டுங்கள். என்ன நிற காகிதம் நீங்கள் பயன்படுத்த முதலிடம் கொடுக்கிறீர்கள்? |
So notice paper will do. And how many copies? | ஆகவே துண்டறிக்கை காகிதத்தில் செய்யலாம். எத்தனை பிரதிகள் வேண்டும்? |
Somebody raped her | யாரோ அவளை கற்பழித்து விட்டார்கள் |
Take half a kilo of apple and seedless grapes each | அரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள் |
That i can guarantee you. And cheaper | அதற்காக நான் உங்களுக்கு உத்திரவாதமும் கொடுக்க முடியும். விலையும் குறைவு |
The ape resembles human beings | மனிதக் குரங்கு மனிதனைப் போல் இருக்கும் |
The escaped prisoners finaly decided to capitulate to the police | சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் இறுதியாக காவல் துறையினரிடம் சரணடைய முடிவு செய்தார்கள் |
The news paper was read by me | செய்தித்தாள் என்னால் படிக்கப்பட்டது |
The paper is on the table | மேஜையின் மீது காகிதம் உள்ளது |
The student is in confusion in the question paper | மாணவன் கேள்வித்தாளில் குழப்பநிலையில் இருக்கிறான் |
There is a large garden in the middle of the skyscraper | பெரிய பூங்கா ஒன்று வானளாவிகளின் மத்தியில் இருக்கிறது |
There is a paper boat | அங்கு ஒரு காகித படகு உள்ளது |
There is no escape from this fate | இந்த விதியிலிருந்து தப்பிக் கொள்ள முடியாது |
This is a paper | இது காகிதம் |
Weight this papers | இந்த தாள்களை / காகிதங்களை எடை போடு |
Who tore this paper? | இந்த காகிதத்தை யார் கிழித்தது? |